Thursday, December 29, 2011
Wednesday, December 28, 2011
Tuesday, December 27, 2011
Monday, December 26, 2011
Sunday, December 25, 2011
Thursday, December 22, 2011
Start n(qu)ote - 23/Dec/2011
Love is the strongest force the world possesses, and yet it is the humblest imaginable. - Mohandas Karamchand Gandhi
வெறுப்பைக் காட்டுவது அரக்கர் குணம். மன்னிப்பது மனித இயல்பு. அன்பு செலுத்துவது தெய்வப் பண்பு. - பர்த்ருஹரி. (To hate is devilish nature, to forgive is human nature and to love is divine nature)

Wednesday, December 21, 2011
Tuesday, December 20, 2011
Monday, December 19, 2011
Sunday, December 18, 2011
Thursday, December 15, 2011
Wednesday, December 14, 2011
Tuesday, December 13, 2011
Monday, December 12, 2011
Thursday, December 8, 2011
Wednesday, December 7, 2011
Tuesday, December 6, 2011
Monday, December 5, 2011
Start n(qu)ote - 06/Dec/2011
Never bear more than one trouble at a time. Some people bear three kinds - all they have had, all they have now, and all they expect to have. - Edward Everett Hale
துன்பம் வந்தும், சோர்வு இல்லாதவனை பகைவனும் மதிப்பான். - பரூடார்க். (A person who's not feeling down even in times of adversity will be respected by his enemy also)

Sunday, December 4, 2011
Start n(qu)ote - 05/Dec/2011
Problems cannot be resolved all at once. Slowly untie the knots. Divide to conquer.
உலகம் மிகப் பரந்தது. அதில் அவர்கள் முயற்சியைப் பொறுத்தும், திறமையைப் பொறுத்தும் எல்லோரும் முன்னேறுகின்றனர். - ஐன்ஸ்டீன். (People progress in this world broadly spread with opportunities depending on their efforts and talents as they deserve. - Einstein)

Thursday, December 1, 2011
Start n(qu)ote - 02/Dec/2011
Your task is not to seek love, but to seek and find all the barriers within yourself that you have built against it .– Rumi.
அறிவை விலைக்கு வாங்க முடியும். ஆனால் உணர்ச்சி, அன்பு ஒருநாளும் சந்தைக்கு வருவதில்லை. - ஜே. ஆர். லெவல். (Knowledge can be traded for a cost, but true emotions and love will never be.)

Wednesday, November 30, 2011
Tuesday, November 29, 2011
Start n(qu)ote - 30/Nov/2011
Winners take imperfect action while losers are still perfecting the plan. - Tony Robbins.
வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும். - ஏ.பி.ஜே. அப்துல் கலாம். (Four basic elements are necessary for achieving success. They are defined target, creative thinking, imagination and belief. - Dr. A.P.J. Abdul Kalam.)

Monday, November 28, 2011
Start n(qu)ote - 29/Nov/2011
The only way to get positive feelings about yourself is to take positive actions. Man does not live as he thinks, he thinks as he lives. - Vaughan Quinn.
பிறரது குற்றங்களைப் பற்றி ஒரு போதும் பேசாதே; அதனால், உனக்கு ஒரு பயனும் விளைவதில்லை. - சுவாமி விவேகானந்தர். (Never talk about other's faults. It's of no use to you. - Swami Vivekananda.)

Sunday, November 27, 2011
Start n(qu)ote - 28/Nov/2011
On a long journey of human life, faith is the best of companions; it is the best refreshment on the journey; and it is the greatest property. - Buddha.
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும். - விவேகானந்தர். (A person has to go through as much of testing experiences to acheive as much heights desired in life. - Vivekananda).

Wednesday, November 16, 2011
Start n(qu)ote - 17/Nov/2011
What you think of yourself is much more important than what others think of you. - Lucius Annaeus Seneca
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும். (Knowledge is the only remedy for fear. Knowledge only can destroy the fear about everything.)

Subscribe to:
Posts (Atom)