Start n(qu)ote
An attempt to one for many Inspiration in thoughts n deeds...
Monday, January 31, 2011
Start n(qu)ote - 01/Feb/2011
Everything comes to us that belongs to us if we create the capacity to receive it. - Rabindranath Tagore
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. - சாமுவேல் பட்லர்
Sunday, January 30, 2011
இன்றைய சிந்தனை மொழி - 31/Jan/2011
துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது. - விவேகானந்தர்
Start n(qu)ote - 31/Jan/2011
What we think, we become. All that we are, arises with our thoughts. With our thoughts, we make the world. - The Buddha
Thursday, January 27, 2011
இன்றைய சிந்தனை மொழி - 28/Jan/2011
முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே; உலகம் உன்னை விழுங்கி விடும். - பாரசீகம்
Start n(qu)ote - 28/Jan/2011
The mind determines what is possible. The heart surpasses it. - Pilar Colinta
Wednesday, January 26, 2011
இன்றைய சிந்தனை மொழி - 27/Jan/2011
வெற்றிபெற காது கொடுத்து கேளுங்கள்; குறைவாக பேசுங்கள்; நிறைய நேரம் செயல்படுங்கள். - ஏ.வான்பர்ன்
Start n(qu)ote - 27/Jan/2011
Life is like riding a bike. It is impossible to maintain your balance while standing still. -
Linda Brakeall
Monday, January 24, 2011
இன்றைய சிந்தனை மொழி - 25/Jan/2011
செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது - சபாகிளிஸ்.
Start n(qu)ote - 25/Jan/2011
When you feel like giving up, remember why you held on for so long in the first place. - Anonymous.
Sunday, January 23, 2011
இன்றைய சிந்தனை மொழி - 24/Jan/2011
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான். - சாமுவேல் ஜான்சன்.
Start n(qu)ote - 24/Jan/2011
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what
you are doing, you will be successful. - Herman Cain
Thursday, January 20, 2011
இன்றைய சிந்தனை மொழி - 21/Jan/2011
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
Start n(qu)ote - 21/Jan/2011
In three words I can sum up everything I’ve learned about life — It goes on. —
Robert Frost
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)