Expecting life to treat you well because you are a good person is like expecting an angry bull not to charge because you are a vegetarian.- Shari R. Barr
நீங்கள் விரும்பினால், உங்கள் விருப்பத்திற்கு வாழ்க்கையை வளைக்கலாம்; உங்கள் கனவுகளை உண்மையென ஆக்கலாம்; உங்கள் உறுதியினால் சிரமங்களைக் கடக்கலாம்; உங்கள் எல்லைகளை நீங்களே உடைக்கலாம்.
No matter how busy you are, you must take time to make the other person feel important. - Mary Kay Ash
உறவுக் கோட்பாடுகள் - மற்றவர்களை குறைகூறும் பழக்கத்தைக் கைவிடுங்கள்; முடிந்த அளவு பிறருக்கு உதவிடுங்கள்; மற்றவர்களின் நல்ல குணங்களை மனதார பாராட்டுங்கள்; உங்களுக்கு நீங்கள் தரும் மதிப்பை பிறருக்கும் கொடுங்கள்.
It is very easy to defeat someone; but it is very hard to win someone. - Anonymous
தண்டனையை ஏற்றுக் கொள்ளுங்கள்: பரிசு வரப்போகிறது; பரிசை ஏற்றுக் கொள்ளுங்கள்: தண்டனை வரப்போகிறது; எது வந்தாலும் அமைதியாக இருங்கள்; எதுவுமே வராது. - கண்ணதாசன்
Life is like a ten speed bicycle. Most of us have gears we never use. - Charles Schulz
வருங்காலம் பற்றி கவலைப்படாதிர்கள். நிகழ்காலத்தில் நீங்கள் கவனமாக இருந்தால், வருங்காலம் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும் - பகவான் ரமணர்
It is better to conquer yourself than to win a thousand battles. Then the victory is yours. It cannot be taken from you, not by angels or by demons, heaven or hell. - The Buddha
Remember that great love and great achievements involve great risk.
உலகத்தில் மிகவும் மலிவான பொருள் அன்புதான்.அதை வாங்குகிறவனுக்கும், விற்பவனுக்கும் பன்மடங்கு லாபத்தைத் தரும். - இங்கர்சால்
The secret of health for both mind and body is not to mourn for the past, worry about the future, or anticipate troubles, but to live in the present moment wisely and earnestly. - Buddha
மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது என்பது நாம் தேடிக் கொள்ளும் வறுமை. - சாக்ரடீஸ்
It is the mark of an educated mind to be able to entertain a thought without accepting it. - Aristotle
கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையெனில் கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியாது. - அறிஞர் அண்ணா
The simple act of paying attention can take you a long way. — Keanu Reeves
வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. - அப்துல்கலாம்
Love cures people - both the ones who give it and the ones who receive it. - Dr. Karl Menninger
காதல் என்பது கண நேர உணர்ச்சியல்ல. காலமெல்லாம் தொடர வேண்டிய அன்புப் பயணம் - மாத்யூஸ்
Truly loving another means letting go of all expectations. It means full acceptance, even celebration of another's personhood. - Karen Casey
எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள். - அறிஞர் அண்ணா
Be like a sponge when it comes to each new experience. If you want to be able to express it well, you must first be able to absorb it well. — Jim Rohn
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்து தந்தே தீரும். - விவேகானந்தர்
The secret to changing your life is in your intentions. Wishing, hoping and goal setting cannot accomplish change without intention. What is needed is a shift from the inert energy of wanting to the active energy of doing and intention. — Wayne Dyer
நாம் நம்மைப் பற்றியே எண்ணாமல் செயல்படும் போது தான் நம்மில் நிறைவு பெற்ற சிறப்பான சக்திகள் செயல்படுகின்றன. - விவேகானந்தர்.
The truth is that all of us attain the greatest success and happiness possible in this life whenever we use our native capacities to their greatest extent. — Smiley Blanton
மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே. - மாத்யூஸ்.
Just because someone doesn’t love you the way you want them to doesn’t mean they don’t love you with all they have.
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை; முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
Whenever you're in conflict with someone, there is one factor that can make the difference between damaging your relationship and deepening it. That factor is attitude. - Timothy Bentley
சிறிய விசயங்களில் பொறுமை காட்டாவிட்டால், பெரிய காரியங்கள் கெட்டுப் போகும். - கன்பூஷியஸ்
Many of our fears are tissue paper thin, and a single courageous step would carry us clear through them. - Brendan Francis
துணிச்சலான கருத்துக்கள் முன்னேறிச் செல்லும் சதுரங்கச் சிப்பாய்களைப் போன்றவை... அவை தோற்கடிக்கப்படலாம்; ஆனால்,அவைதாம் வெற்றி பெறும் ஆட்டத்தை தொடங்கி வைப்பது.