Life affords no higher pleasure than that of surmounting difficulties, passing from one step of success to another, forming new wishes and seeing them gratified. - Samuel Johnson
கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையெனில் கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியாது. - அறிஞர் அண்ணா
The significant problems we face in life cannot be solved at the same level of thinking we were at when we created them. - Albert Einstein
மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய். - விவேகானந்தர்
The beginning of love is to let those we love be perfectly themselves, and not to twist them to fit our own image. Otherwise we love only the reflection of ourselves we find in them. - Thomas Merton
அன்பை வெளிப்படுத்தும் முன் யோசிக்காதே... கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசிக்க மறக்காதே - விவேகானந்தர்
The quality of a person’s life is in direct proportion to their commitment to excellence, regardless of their chosen field of endeavor. - Vince Lombardi
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும். - தந்தை பெரியார்
Each player must accept the cards life deals him or her: but once they are in hand, he or she alone must decide how to play the cards in order to win the game. - Voltaire
ஒரு செயலை ஒரு சொல்லில் மாற்றுவதை விட, ஒரு சொல்லை ஒரு செயலில் மாற்றுவது மிகக்கடினமானது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். - மாக்ஸிம் கார்க்கி.
There is no limit what a man can do or where he can go if he does not mind who gets the credit. - Mr.Woodruff
எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும். - மனு
வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை. - கண்டேகர்