Thursday, April 28, 2011

Start n(qu)ote - 29/Apr/2011

People who are sensible about love are incapable of it. - Douglas Yates

வறட்டுப் பிடிவாதம் உள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்டநஷ்டங்களே ஆசிரியர்கள். - ஷேக்ஸ்பியர்

Wednesday, April 27, 2011

Start n(qu)ote - 28/Apr/2011

It's the repetition of affirmations that leads to belief. And once that belief becomes a deep conviction, things begin to happen. - Claude M. Bristol

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது; அதைக்காட்டிலும், ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது. - ஆப்ரஹாம் லிங்கன்.

Tuesday, April 26, 2011

Start n(qu)ote - 27/Apr/2011

He who angers you conquers you. - Elizabeth Kenny

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன. - நபிகள் நாயகம்.

Monday, April 25, 2011

Start n(qu)ote - 26/Apr/2011

The history of the world is the history of a few people who had faith in themselves. - Swami Vivekananda

உண்மையான செல்வாக்கை நாம் தேடிக்கொள்ளக் கூடாது; அது நம்மை தொடர்ந்து வர வேண்டும் - மான்ஸ்பீல்ட்

Sunday, April 24, 2011

Start n(qu)ote - 25/Apr/2011

You've got to win in your mind before you win in your life. - John Addison


என்னால் எதையும் சாதிக்க முடியும் என்று தன்மீது நம்பிக்கை வைத்திருப்பதே வெற்றியின் இரகசியம். - இராக்கர்

Wednesday, April 20, 2011

Start n(qu)ote - 21/Apr/2011

Love fails, only when we fail to love. - J. Franklin

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை இழந்துவிடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதே இல்லை. - வோல்டன்

Tuesday, April 19, 2011

Start n(qu)ote - 20/Apr/2011

Life isn’t worth living unless you’re willing to take some big chances and go for broke. — Eliot Wiggington

நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றி கிட்டும். - எம்.ஜி.ராமச்சந்திரன்.

Monday, April 18, 2011

Start n(qu)ote - 19/Apr/2011

Put your heart, mind, intellect, and soul even to your smallest acts. This is the secret of success. - Swami Sivananda

அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். - அப்துல்கலாம்

Sunday, April 17, 2011

Start n(qu)ote - 18/Apr/2011

The man who moved a mountain was the one who began carrying away small stones. - Chinese Proverb

நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும் சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும் உயிர்களின் வளர்ச்சியைப் போல் முக்கியமானதாகும். - நார்மன் வின்சென்ட்டில்.

Thursday, April 14, 2011

Start n(qu)ote - 15/Apr/2011

Love is the triumph of imagination over intelligence. - H. L. Mencken

நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு. - காந்தி

Wednesday, April 13, 2011

Start n(qu)ote - 14/Apr/2011

Happy people plan actions, they don’t plan results. - Dennis Wholey

மகிழ்ச்சியை பற்றி நினையுங்கள். மகிழ்ச்சியாக இருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியை நம்புங்கள். பழக்கத்தின் மூலம் மகிழ்ச்சியை நிலை நிறுத்துங்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுங்கள். - நார்மன் வின்சென்ட் பீல்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.... தமிழ் புத்தாண்டில் அனைவர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெருகட்டும்...

Tuesday, April 12, 2011

Start n(qu)ote - 13/Apr/2011

Success in life has nothing to do with what you gain in life or accomplish for yourself. It's what you do for others. - Danny Thomas

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. - அப்துல்கலாம்

Monday, April 11, 2011

Start n(qu)ote - 12/Apr/2011

The only person who can really push you that little bit further in life is yourself.

உன் கையிலுள்ள ஒட்டு ஒரு யோக்கியனுக்கு விழுந்தால், உன் எதிர் காலம் காப்பாற்றப்படும்; ஒரு அயோக்கியனுக்கு விழுந்தால் அவனுடைய எதிர் காலம் காப்பாற்றப்படும். - கண்ணதாசன்
உங்கள் வாக்குரிமையை வீணாக்காமல் சரியாக பயன்படுத்தி நாளைய வளமான எதிர்காலத்துக்கு அடிகோலுங்கள். உங்கள் வாக்கு, உங்கள் எதிர்காலம்.

Sunday, April 10, 2011

Start n(qu)ote - 11/Apr/2011

Believe it can be done. When you believe something can be done, really believe, your mind will find the ways to do it. Believing there is a solution paves the way to a solution. - Dr. David Schwartz

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே... "நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும். - விவேகானந்தர்.

Thursday, April 7, 2011

Start n(qu)ote - 08/Apr/2011

Love would never be a promise of a rose garden unless it is showered with light of faith, water of sincerity and air of passion.

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து  கொள்வது அவசியம். - அன்னை தெரசா.

Wednesday, April 6, 2011

Start n(qu)ote - 07/Apr/2011

If you don't go after what you want, you'll never have it. If you don't ask, the answer is always no. If you don't step forward, you're always in the same place. - Nora Roberts

கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும். - கிளெண்டல்

Tuesday, April 5, 2011

Start n(qu)ote - 06/Apr/2011

Never walk away from failure. On the contrary, study it carefully and imaginatively for its hidden assets. - Michael Korda

சொற்கள் நம் சிறந்த உடைகள் அவற்றைக் கந்தலாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது. - ஹியுகோ.

Monday, April 4, 2011

Start n(qu)ote - 05/Apr/2011


Effective people are not problem-minded; they're opportunity-minded. They feed opportunities and starve problems. - Stephen Covey


தன்னுடைய அறியாமையை ஒத்துக் கொள்கிறவன் அதை ஒரு முறை காட்டுகிறான். அறியாமையை மறைக்கிறவன் அதை பலமுறை காட்டுகிறான். - ஜப்பானியப் பழமொழி

Sunday, April 3, 2011

Start n(qu)ote - 04/Apr/2011

Success is not measured by what a man accomplishes, but by the opposition he has encountered and the courage with which he has maintained the struggle against overwhelming odds. - Charles Lindbergh

மாபெரும் சபைகளில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழ வேண்டும்... ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழ வேண்டும்...