Courage is not defined by those who fought and did not fall, but by those who fought, fell and rose again.
எதையும் வெறும் பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி என்ற இம்முன்றினையும் பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம். - விவேகானந்தர்
The art of life lies in a constant readjustment to our surroundings. - Okakura Kakuzo
எவன் ஒருவன் தன்னை பற்றி கவலை படாமல் அனுதினமும் இறைவனையே நினைத்துக்கொண்டு இறைபணி செய்கிறானோ... அவனைவிட... எவன் ஒருவன் இறைவனை பற்றி கவலை கொள்ளாமல் தன் கடமையை சரிவர செய்கிறானோ அவனையே இறைவன் பெரிதும் விரும்புகிறார். - விவேகானந்தர்
Happiness comes when you give happiness... Suffering comes when you demand the happiness...
எதையும் எடைபோட்டுத் தீர்ப்பளிக்கும் வழக்கத்தைக் கைவிடுங்கள். ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். தவறுகள், இன்பம், துன்பம் உலகில் இல்லை. எல்லாமே நமக்குள்ளேதான்.
The one thing we can never get enough of is love. And the one thing we can never give enough of is love. - Henry Miller
அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார். - ஓஷோ ரஜனீஷ்.
The secret of success is learning how to use pain and pleasure instead of having pain and pleasure use you. If you do that, you're in control of your life. If you don't, life controls you. - Anthony Robbins
தன்னுடன் போட்டி போட்டு வேகமாக ஓடி வெற்றி பெற குதிரைகள் இருப்பதால் தான் ஒரு குதிரை வேகமாக ஓடுகிறது. - ஓவிட்