Thursday, June 30, 2011

Start n(qu)ote - 01/Jul/2011

Love and compassion are necessities, not luxuries. Without them, humanity cannot survive. - Dalai Lama

தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது. - டிரெட்ஸி.

Wednesday, June 29, 2011

Start n(qu)ote - 30/Jun/2011

A good criterion for measuring success in life is the number of people you have made happy. - Robert J. Lumsden

நல்லவற்றைக் கூட்டிக்கொள்; தீயவற்றைக் கழித்துக் கொள்; அன்பைப் பெருக்கிக் கொள்; வாழ்க்கையை நன்கு வகுத்துக் கொள். - எமர்சன்.

Tuesday, June 28, 2011

Start n(qu)ote - 29/Jun/2011

Peak performance in life isn't about succeeding all the time or even being happy all the time. It's often about compensating, adjusting, and doing the best you can with what you have right now. - Ken Ravizza

பரிதாபப்படும் நிலையில் இருப்பதைவிட, மற்றவர்கள் பொறாமைப்படும்படியான நிலையில் இருப்பது நல்லது. - ஹெரோடோடஸ்.

Monday, June 27, 2011

Start n(qu)ote - 28/Jun/2011

Often the difference between a successful man and a failure is not one's better abilities or ideas, but the courage that one has to bet on his ideas, to take a calculated risk and to act. - Maxwell Maltz

வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றி பெறச் சுறுசுறுப்பும் ஊக்கமும் நம்பிக்கையும் தேவை; பிற்பகுதியில் வெற்றி பெறப் பொறுமையும் தன்னடக்கமும் அவசியம் தேவை.- அரிஸ்டாட்டில்.

Sunday, June 26, 2011

Start n(qu)ote - 27/Jun/2011

Life is a series of problem-solving opportunities. The problems you face will either defeat you or develop you depending on how you respond to them. - Rick Warren

உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை,  நீ எப்படி இருக்கிறாய் என்பதே முக்கியம். - லத்தீன்.

Thursday, June 23, 2011

Start n(qu)ote - 24/Jun/2011

To love another person is to see the face of God. - Victor Hugo

எவனொருவன் பிறரிடம் அன்புடன் நடந்து கொண்டிருக்கிறானோ, அவன் அது பற்றிப் பேசவே கூடாது. அந்த அன்பைப் பெற்றவன்தான் அது பற்றிப் பேச வேண்டும். - செனிகா.

Wednesday, June 22, 2011

Start n(qu)ote - 23/Jun/2011

Relationships are like sharing a book, it doesn't work if you're not on the same page.

பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை. நம்முடைய தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதுமானது. - ஸ்பெயின்.

Tuesday, June 21, 2011

Start n(qu)ote - 22/Jun/2011

People rarely succeed unless they have fun in what they are doing. - Dale Carnegie

உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம். கவலையற்றிருப்பது இரண்டாவது இன்பம். பிற உயிர்களுக்கு உதவியாய் வாழ்வது மூன்றாவது இன்பம். - மு.வரதராசனார்.

Monday, June 20, 2011

Start n(qu)ote - 21/Jun/2011


You have to accept whatever comes and the only important thing is that you meet it with the best you have to give. - Eleanor Roosevelt


கீழே விழுந்தவனைப் பார்த்துச் சிரிக்காதீர்கள். உங்கள் பாதையும் வழுக்கல் நிறைந்தது தான். - ஜப்பான்.

Sunday, June 19, 2011

Start n(qu)ote - 20/Jun/2011

To move the world we must first move ourselves. - Socrates

கஷ்டத்தை அனுபவிக்காமல் மனிதன் ஒருபோதும் தன் லட்சியத்தை அடைய முடியாது. - காமராஜர்.

Thursday, June 16, 2011

Love is all we have, the only way that each can help the other. - Eurpides

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்;   உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும். - சாக்ரடீஸ்

Wednesday, June 15, 2011

Start n(qu)ote - 16/Jun/2011

Happiness is when what you think, what you say, and what you do are in harmony. - Gandhi

நல்லவன் ஒருவனைப் பார்த்தால், அவன் போல மாறப் பார். தீயவன் ஒருவனைப் பார்த்தால் உன் மனதைச் சோதித்துப் பார். - கன்பூஸியஸ்.

Tuesday, June 14, 2011

Start n(qu)ote - 15/Jun/2011

Striving for success without hard work is like trying to harvest where you haven't planted. - David Bly

வலிமையும் உணர்ச்சியும் சாதிப்பதை விட பொறுமையும், காலமும் அதிகமாய்ச் சாதித்து விடும். - லாபாண்டெயின்.

Monday, June 13, 2011

Start n(qu)ote - 14/Jun/2011

Develop success from failures. Discouragement and failure are two of the surest stepping stones to success. - Dale Carnegie

ஒன்று நிகழப் போகும் முன்பே அதைப் பற்றிக் கவலை கொள்வது இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது. - யாலப் தாம்சன்.

Sunday, June 12, 2011

Start n(qu)ote - 13/Jun/2011

Hope is the companion of power and the mother of success. For those of us who hope strongest have within us the gift of miracles. - Sydney Bremer

உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. - விவேகானந்தர்

Wednesday, June 8, 2011

Start n(qu)ote - 09/Jun/2011

Love one another and you will be happy. It's as simple and as difficult as that. - Michael Leunig

இந்த உலகத்தில் நாம் செய்யும் மிகவும் நல்ல பயணம், ஒருவரை நோக்கி ஒருவர் செல்வதுதான். - போல் மொரானோ

Tuesday, June 7, 2011

Start n(qu)ote - 08/Jun/2011

When flood comes, fish eat ants and when flood recedes, ants eat fish. Only time matters. Just hold on, God gives opportunity to everyone.

குற்றவாளி சட்டத்திற்கு அஞ்சுகிறான். நல்ல மனிதன் தன் மனசாட்சிக்கு அஞ்சுகிறான் - உய்கோ

Monday, June 6, 2011

Start n(qu)ote - 07/Jun/2011

You must have long range goals to keep from being frustrated by short-term failures. - Bob Bales

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. - விவேகானந்தர்

Sunday, June 5, 2011

Start n(qu)ote - 06/Jun/2011

All our dreams can come true if we have the courage to pursue them. - Walt Disney.

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நற்செயல்கள் விளையும். - விவேகானந்தர்

Thursday, June 2, 2011

Start n(qu)ote - 03/Jun/2011

Love is an act of faith, and whoever is of little faith is also of little love. - Eric Fromm

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும். - சார்லஸ்.

Wednesday, June 1, 2011

Start n(qu)ote - 02/Jun/2011

There are two primary choices in life; to accept conditions as they exist, or accept the responsibility for changing them. - Denis Waitly

தீமைகள் உங்களை அணுகாமலிருக்க, உங்கள் எண்ணங்களில் தீமைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். - சாக்ரடீஸ்