Sunday, July 31, 2011

Start n(qu)ote - 01/Aug/2011

When you get a feel that the goals cannot be reached, don't adjust the goals,adjust the action steps to reach the goal.

பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல, மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பதாகும். - விவேகானந்தர்

Wednesday, July 27, 2011

Start n(qu)ote - 28/Jul/2011

Consider how hard it is to change yourself and you'll understand what little chance you have in trying to change others.

புகழ் என்பது நீர் வட்டம் போன்றது அது ஒரு கட்டத்தில் பெரிதாகி பின் மறைந்து விடுகிறது.

Tuesday, July 26, 2011

Start n(qu)ote - 27/Jul/2011

If you are never scared, embarrassed or hurt, it means you never take chances. - Julia Soul

இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை. - விவேகானந்தர்

Monday, July 25, 2011

Start n(qu)ote - 26/Jul/2011

Sometimes our best is simply not enough. We have to do what is required. - Sir Winston Churchill

பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். - விவேகானந்தர்

Sunday, July 24, 2011

Start n(qu)ote - 25/Jul/2011

Our doubts are traitors and make us lose the good that we oft might win by fearing to attempt. - William Shakespeare

நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. -விவேகானந்தர்

Thursday, July 21, 2011

Start n(qu)ote - 22/Jul/2011

Love is a choice you make from moment to moment. - Barbara De Angelis

உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள் - விவேகானந்தர்

Wednesday, July 20, 2011

Start n(qu)ote - 21/Jul/2011

All of us could take a lesson from the weather, It pays no attention to criticism.

தீயமனிதர்கள் பயத்திற்குக் கீழ்படிகின்றனர். நல்ல மனிதர்கள் அன்புக்குக் கீழ்படிகின்றனர். - அரிஸ்டாட்டில்

Tuesday, July 19, 2011

Start n(qu)ote - 20/Jul/2011

If you want to be successful, it's just this simple: Know what you are doing, love what you are doing, and believe in what you are doing. - Will Rogers

மூன்று செயல்கள் மகிழ்வான வாழ்வுக்குரியது அவை சென்றதை மறப்பது, நிகழ் காலத்தை நேர் வழியில் செலுத்துவது, வருங்காலத்தைப் பற்றி சிந்திப்பது. - ஜப்பானியப் பழமொழி

Monday, July 18, 2011

Start n(qu)ote - 19/Jul/2011


You just can't beat the person who never gives up. - Babe Ruth


கல்வியின் பயன், எதற்கும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும், செவிசாய்க்கும் திறன் - ராபர்ட் பிராஸ்ட்

Sunday, July 17, 2011

Start n(qu)ote - 18/Jul/2011

The men who have done big things are those who were not afraid to attempt big things, who were not afraid to risk failure in order to gain success. - B.C. Forbes

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதவையாகும். ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். - விவேகானந்தர்

Thursday, July 14, 2011

Start n(qu)ote - 15/Jul/2011

Love has the power of making you believe what you would normally treat with the deepest suspicion. - Mirabeau

நிதானமாக நேசியுங்கள். நின்று நிலைக்கும் நேசம் அதுதான். மிக வேகமாக வரும் நேசமும், மிக மந்தமாக வரும் நேசமும் நிறைவு தராது. - ஷேக்ஸ்பியர்.

Wednesday, July 13, 2011

Start n(qu)ote - 14/Jul/2011

Pick battles big enough to matter, small enough to win. - Jonathan Kozel

முன் யோசனையுள்ளவன் வெளியே வருவதற்கும் வழியைத் தெரிந்து கொண்டுதான் உள்ளே நுழைவான். - அரேபியா.

Tuesday, July 12, 2011

Start n(qu)ote - 13/Jul/2011

Those at the top of the mountain didn't fall there. - Marcus Washling

ஒவ்வொருவருக்கும் தேடுதல் அவசியம் தேவை. கதவைத் திறந்து பார்க்காமல், மூடிய கதவையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி வாழ முடியும்? - ராபர்ட்.டி.பாலர்ட்.

Monday, July 11, 2011

Start n(qu)ote - 12/Jul/2011

Every achiever I have ever met says, 'My life turned around when I began to believe in me.' - Robert Schuller

நிழலைக் கண்டு அஞ்சாதீர்கள், மிக அருகிலேயே வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் அர்த்தம். - ருத்ரெங்கல்.

Sunday, July 10, 2011

Start n(qu)ote - 11/Jul/2011

Life is not easy for any of us, but what of that? We must have perseverance and above all confidence in ourselves. - Marie Curie

உபயோகமில்லாத இரும்பு துருப்பிடித்து விடுகிறது; தேங்கி நிற்கும் தண்ணீர் தூய்மையை இழந்து விடுகிறது; அதே போன்று ஒன்றுமே செய்யாமல் சோம்பி நிற்கும் மனமும் செயலாற்றலை இழந்து விடுகிறது. - லியனார்டோ டாவின்சி.

Thursday, July 7, 2011

Start n(qu)ote - 08/Jul/2011

The love we give away is the only love we keep. - Elbert Hubbard.

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது. - அரிஸ்டாட்டில்.

Wednesday, July 6, 2011

Start n(qu)ote - 07/Jul/2011

Every moment you get is a gift. Spend it on things that matter. Don’t spend it by dwelling on unhappy things.

மிகச் சிறந்த அல்லது மிக மோசமான விசயங்களே விலை போகின்றன. - ஷோபா டே

Tuesday, July 5, 2011

Start n(qu)ote - 06/Jul/2011

Your success and happiness lies in you. Resolve to keep happy, and your joy and you shall form an invincible host against difficulties. - Helen Keller

பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான். - ஜெனீக்கா.

Monday, July 4, 2011

Start n(qu)ote - 05/Jul/2011

What separates those who achieve from those who do not is in direct proportion to one's ability to ask for help. - Donald Keough

சுறுசுறுப்புக்கு எல்லா வேலைகளும் எளிது. சோம்பலுக்கு எல்லாமே கடினம். - ஆரோன்புர்.

Sunday, July 3, 2011

Start n(qu)ote - 04/Jul/2011

You must do the very thing you think you cannot do. - Eleanor Roosevelt

சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்று விடலாம். - ராமதாசர்.