It takes a strong fish to swim against the current. Even a dead one can float with it. - John Crowe
வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும் , நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவை எல்லாமே மாறி விடும் என்பதை உணருங்கள். - ஸ்ரீஅன்னை
It is better to conquer yourself than to win a thousand battles. Then the victory is yours. It cannot be taken from you, not by angels or by demons, heaven or hell. - Buddha
மகத்தான காரியங்களைச் செய். நீண்டகாலம் அது பற்றி கனவு காணாதே. - சார்லஸ் கிங்ஸ்லி
For anything worth having one must pay the price; and the price is always work, patience, love, self-sacrifice. No paper currency, no promises to pay, but the gold of real service. - John Burroughs
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது - கன்பூசியஸ்
Every great man, every successful man, no matter what the field of endeavor, has known the magic that lies in these words: Every adversity has the seed of an equivalent or greater benefit. - W. Clement Stone
சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம். - ஸ்டீலி.