Strength does not come from winning. Your struggles develop your strengths. When you go through hardships and decide not to surrender, that is strength. - Arnold Schwarzenegger.
எந்த சமயத்திலும் குறிக்கோளை கைவிடாமல் எதிர்த்து நின்று வெல். முயற்சியை நிறுத்தும் போதுதான் தோற்கிறாய்.
The future depends on what we do in the present. - Mahatma Gandhi.
மனதில் நல்ல எண்ணங்களையே சிந்திப்போம். அந்த எண்ணங்களே நம் வாழ்க்கையில் பல மேன்மைகளை உருவாக்கும். நல்ல எண்ணம், நல்ல சொல், நல்ல செயல் இவை மூன்றும் புண்ணியத்தைத் தரும். - மகாவீரர்.
Try to forget yourself in the service of others. For when we think too much of ourselves and our own interests, we easily become despondent. But when we work for others, our efforts return to bless us. - Sidney Powell
அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகிவிட முடியாது. தலை நரைத்திருப்பதால் மட்டுமே ஒருவன் அனுபவசாலியாகி விடமுடியாது. - புத்தர்.
Every accomplishment starts with the decision to try. - Gail Devers.
பிறருடைய வளர்ச்சி கண்டு பொறாமை கொள்வது, பேராசைப்படுவது, கோபம் கொள்வது, கடுஞ்சொல் பேசுவது ஆகிய தீயகுணங்களை விலக்கி வாழ்வதே நல்வாழ்க்கையாகும். - திருவள்ளுவர்.
Whatever your grade or position, if you know how and when to speak, and when to remain silent, your chances of real success are proportionately increased. - Ralph C. Smedley
உண்மையான பலமுடையவன் ஒரு போதும் கோபப்படமாட்டான். - ஸ்ரீஅன்னை