Monday, October 31, 2011

Start n(qu)ote - 01/Nov/2011

Every failure is a lesson. Learn well. Every success is a mirror. Care well. Every good relation is a jewel. Value well.

எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும். (We have to create our future in order to predict it perfectly.)

Sunday, October 30, 2011

Start n(qu)ote - 31/Oct/2011

If you love life, don't waste time, for time is what life is made up of. - Bruce Lee

நேரத்தை வீணாக்கும் போது உன் கடிகாரத்தைப் பார். ஓடுவது முள் அல்ல; உன் வாழ்க்கை - விவேகானந்தர். (Look at your watch when you waste time. Ticker is not running, your life - Vivekananda.)

Monday, October 24, 2011

Start n(qu)ote - 25/Oct/2011

If you have the ability to reach, the top is always vacant.

அறிவை விட தைரியத்தினால் நிறைய விடயங்கள் சாதிக்கப்படுகின்றன. (More things are achieved through courage than just knowledge.)

Sunday, October 23, 2011

Start n(qu)ote - 24/Oct/2011

As soon as you trust yourself, you will know how to live. - Johann Wolfgang von Goethe.


துணிந்தவர் தோற்றதில்லை,தயங்கியவர் வென்றதில்லை. (A Courageous person won't fail and a person with hesitation can never win.)

Thursday, October 20, 2011

Start n(qu)ote - 21/Oct/2011

Easy to lose, difficult to gain and almost impossible to regain - love and trust - DR.Rudhran


அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதயம் நம்முடைய ஒவ்வொரு பகுதியாக இருக்கிறது. – ரிரேஸ்

Wednesday, October 19, 2011

Start n(qu)ote - 20/Oct/2011

People are not disturbed by things, but by the view they take of them. - Epicte

ஒருவனுடைய திறமைகள் அவனது தனிமையில்தான் மிக நன்றாக வளம் பெறுகின்றன. ஒருவனுடைய உயர் பண்பு உலகத்தின் அலை மோதல்களிடையே தான் மிகச் சிறப்பாக உருவாகின்றது. - கெதே.

Tuesday, October 18, 2011

Start n(qu)ote - 19/Oct/2011

There are no failures - just experiences and your reactions to them. - Tom Krause

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை. உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்.- திரு. அப்துல் கலாம்.

Monday, October 17, 2011

Start n(qu)ote - 18/Oct/2011

You don't drown by falling in water. You drown by staying there without doing anything.

முறிந்த கையைக் கொண்டு உழைக்க முடியும். ஆனால், உடைந்த உள்ளத்தைக் கொண்டு உழைக்க முடியாது. - பாரசீகம்.

Sunday, October 16, 2011

Start n(qu)ote - 17/Oct/2011

People are always blaming circumstances for what they are. I don't believe in circumstances. The people who get on in this world are the people who get up and look for the circumstances they want and if they can't find them, make them. - George Bernard Shaw

எதிர்காலம் குறித்த கனவு, அதை அடைவதற்கான உழைப்பு இரண்டும் சேர்ந்தால் அதுதான் வெற்றிக் கூட்டணி. - வில்லியம் லாங்க் குட்.

Thursday, October 13, 2011

Start n(qu)ote - 14/Oct/2011

Every individual has his destiny to live through. Do not imprison anyone. do not cling to anyone. Set everyone free. That is the meaning of true love.

பெரிய கடலிலிருந்து உப்பு நீரைப் பருகுவதை விட,  சிறிய ஓடையிலிருந்து நல்ல நீர் பருகுவது நல்லது. - அமெரிக்கா.

Wednesday, October 12, 2011

Start n(qu)ote - 13/Oct/2011

Whatever your grade or position, if you know how and when to speak, and when to remain silent, your chances of real success are proportionately increased. - Ralph C. Smedley

சோதனைகளும் துன்பங்களும் எந்த அளவிற்கு கடினமாக இருக்கின்றனவோ அதற்குப் பரிகாரமாக அந்த அளவுக்கு வெகுமதி கிடைக்கிறது. மேலும் எந்த அளவுக்கு சோதனைகள் நடக்கின்றனவோ அந்த அளவுக்கு இறைவனுடைய கருணையும் கிடைக்கும். - நபிகள் நாயகம்(ஸல்)

Tuesday, October 11, 2011

Start n(qu)ote - 12/Oct/2011

There is no destiny beyond and above ourselves; we are ourselves the architects of our future. - Swami Chinmaya

பயத்தைக் குறை-நம்பிக்கையைப் பெருக்கு! உணவைக்குறை-உழைப்பைப் பெருக்கு! குடியைக் குறை-மூச்சைப் பெருக்கு! பேச்சைக் குறை-செயலைப் பெருக்கு! வெறுப்பைக் குறை-அன்பைப் பெருக்கு! அனைத்து நன்மைகளும் உனக்கே. - ஸ்வீடன்.

Monday, October 10, 2011

Start n(qu)ote - 11/Oct/2011

An idea that is developed and put into action is more important than an idea that exists only as an idea. - Buddha.

ஏடுகளில் உள்ள கடுஞ் சொற்கள் அறிவை வளர்க்கும். பெரியோர்களின் கொடுஞ் சொற்கள் நல்ல வாழ்வை வளர்க்கும். அரசனின் கொடிய சொற்கள் போரட்டத்தை வளர்க்கும். - கௌடில்யர்.

Sunday, October 9, 2011

Start n(qu)ote - 10/Oct/2011

All Winners are not Hard Workers. But, Oneday, Every Hard worker will be a Winner.

உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விட முந்தச் செய்கிறது. - நைஜீரியா.

Tuesday, October 4, 2011

Start n(qu)ote - 05/Oct/2011

Success seems to be connected with action. Successful people keep moving. They make mistakes, but they don’t quit. - Conrad Hilton

வெற்றியை தேடி அலையும் போது “வீண் முயற்சி” என்பவர்கள், வெற்றி கிடைத்ததும் “விடா முயற்சி” என்பார்கள். இதுதான் உலகம்.

Monday, October 3, 2011

Start n(qu)ote - 04/Oct/2011

Do not be afraid to encounter risks. It is by taking chances that we learn how to be brave.

வாழ்க்கை என்பது நடைபயிலும் நிழல். அதைச் சந்தித்து, அறிந்து வாழ்ந்து, அதனுடன் ஒன்றுவது என்பது எண்ணற்ற மனிதர்களின் துயரக்கதை. – கவிஞர் கோல்ட்ரிஜ்.

Sunday, October 2, 2011

Start n(qu)ote - 03/Oct/2011

Life is like a boxing ring. To win in life, it is not only matters how hard one punches, but also how hard a punch one can tolerate and continue fighting.

உன் உழைப்பையும் அறிவையும் பொறுத்துத்தான் உன் வாழ்க்கைத் தரம் இருக்கும். - குன்றக்குடி அடிகளார்.