Wednesday, February 29, 2012

Start n(qu)ote - 01/Mar/2012

Do not get upset with people or situations. Both are powerless without your reaction.

பெரும்பாலும் கோபம் கொள்வதால் நமக்கு நாமே பெரும் தீங்கு செய்தவர்களாகிறோம். ஆத்திரம் கொள்வதால் நம் உடலும் மனமும் பலவீனமடைகின்றன. - காஞ்சிப்பெரியவர் (When we get angry often, we do great harm to ourselves. Anger weakens our body and mind. - Kanchi Mahaperiava)

Tuesday, February 28, 2012

Start n(qu)ote - 29/Feb/2012

When you cannot make up your mind which of two evenly balanced courses of action you should take - choose the bolder. - Ezra Pound.

தோல்வி என்பது வாழ்க்கையில் ஒரு திருப்பம்தான். அதுவே முடிவன்று. (Failure is just a bend in life, not the end.)

Monday, February 27, 2012

Start n(qu)ote - 28/Feb/2012

Don't let your inner fear tell you that you can't do something. Laugh in its face and prove it wrong.

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும் - கன்ஃபூசியஸ். (Confidence, clarity and courage are the three things which guides a person safely in life - Confucious)

Sunday, February 26, 2012

Start n(qu)ote - 27/Feb/2012

When you shoot an arrow, you aim a little above your target for force of gravity. In life, you should always dream and aim more than you can do.

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. - வால்டேர் (Hard work overcomes not only poverty, but also adversity.)

Thursday, February 23, 2012

Start n(qu)ote - 24/Feb/2012

Love conquers all, but if love doesn't do it, try hard work.

அன்பாக இருப்பதே நம்முடைய இயல்பான குணம். அன்பால் நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவருக்கும் ஆனந்தம் உண்டாகும். - காஞ்சிப்பெரியவர் (Love is the natural human character. Love brings happiness to one and all. - Kanchi Mahaperiyava)

Start n(qu)ote - 23/Feb/2012

Richness is not Earning More, Spending More or Saving More, Richness is when you need "NO MORE". - Swami Vivekanandha.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை. - ஹெலன் கெல்லர். (Happy life is not a life without adversities. It is a life lived overcoming the adversities. - Helen Keller)

Tuesday, February 21, 2012

Start n(qu)ote - 22/Feb/2012

Successful people spend more time deciding what is right and less time worrying who is right.

நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள். எத்தனை தடைகள் வாழ்வில் குறுக்கிட்டாலும், அதைக் கண்டு மலைக்காமல் லட்சியத்தை நோக்கி முன்னேறுங்கள். - சாய்பாபா (Never lose hope. No matter how many hindrances you face in life, don't be amazed and keep marching ahead towards your goal. - Saibaba)

Monday, February 20, 2012

Start n(qu)ote - 21/Feb/2012

You're on the road to success when you realize that failure is only a detour.
 
 
நீங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் வாழ்வில் துன்பம் நம்மை தாக்கும்போது, பாறைபோல எதிர்த்து நிற்க முடியும். - சாய்பாபா (Develop trust. Then only we  can stand firm like rock when faced with adversities. - Saibaba)

Sunday, February 19, 2012

Start n(qu)ote - 20/Feb/2012

The truth is that all of us attain the greatest success and happiness possible in this life whenever we use our native capacities to their greatest extent. - Smiley Blanton

 தொடங்கப்பட்ட முயற்சியில் தடை உண்டானால், மனவலிமையை மேலும் அதிகப்படுத்தி பாடுபடுங்கள். விடாமுயற்சியுடன் செயலை நிறைவேற்றி மகிழ்வதே உயர்வாழ்விற்கான அறிகுறியாகும். - விவேகானந்தர் (If faced with hindrances in your efforts, try harder by increasing your mental strength. To accomplish a task with diligence is the symptom of living happy life. - Vivekanandha)

Thursday, February 16, 2012

Start n(qu)ote - 17/Feb/2012

We are not loved because we are valued; we are valued because we are loved. ~ William Sloan Coffin

பொறுமை இல்லாதவன் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது. அன்பு எங்கிருக்கிறதோ அங்கு பொறுமையும் இருக்கும். - பாரதியார் (One cannot achieve anything in life without patience. Where there is love patience will also be there. - Bharathiyar)

Wednesday, February 15, 2012

Start n(qu)ote - 16/Feb/2012



No one can change a person but someone can be a reason for a person to change. - Spongebob

முதலில் உன்னைத் திருத்திக் கொள். அப்படி ஒவ்வொருவரும் தானே திருந்துவதற்கு முற்பட்டால் சமுதாயம் தானே திருந்திவிடும். - ஸ்ரீரமணர் (First reform yourself. If everyone tends to reform themselves the society will reform by itself. - Shri Ramanar)

Tuesday, February 14, 2012

Start n(qu)ote - 15/Feb/2012

Never stop learning, because life never stops teaching.

உங்களால் முடியாத ஒன்றைச் செய்யவில்லை என்றால் ஒரு பிரச்னையும் இல்லை. உங்களால் முடியக்கூடிய ஒன்றைச் செய்யாமல் விடுவதுதான் துயரமான ஒன்று. (It is not a problem if you don't do a thing which is not feasible to do. It is a thing to worry only if you don't do a thing which is feasible to do.)

Monday, February 13, 2012

Start n(qu)ote - 14/Feb/2012

Love is a fruit in season at all times, and within the reach of every hand. - Mother Teresa

தெளிவு, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும். (Clarity, patience and perseverance are three essential things for success. Above all, Love is required for success in life.)

Sunday, February 12, 2012

Start n(qu)ote - 13/Feb/2012

It is our attitude at the beginning of a difficult task which, more than anything else, will affect its successful outcome. - William James

ஒரு குறிக்கோளை எடுத்துக் கொள்ளுங்கள். அதையே கனவு காணுங்கள். அதை நோக்கியே வாழ்க்கை நடத்துங்கள். அந்த கருத்தை உயிர்மூச்சாகக் கொண்டு செயல்படுங்கள். வெற்றி பெறுவீர்கள். - விவேகானந்தர் (Fix a goal. Dream only about it. Lead life towards it. Breathe the essence of the goal and act. You will win. - Vivekanandha)

Thursday, February 9, 2012

Start n(qu)ote - 10/Feb/2012

We are all born for love... it is the principle existence and it's only end. ~ Disraeli

மனித உறவுகள் அன்பினாலே பிணைக்கப்பட்டுள்ளன. அன்பு என்னும் பாலத்தின் வழியாகப் பயணம் செய்தால் தான், நம் வாழ்க்கை சுவையானதாகவும், பொருளுடையதாகவும், சுகமானதாகவும் இருக்கும். - தாகூர் (Love binds all human relations. The journey of life would be enjoyable, meaningful and pleasant only if its through the bridge of love - Tagore)

Wednesday, February 8, 2012

Start n(qu)ote - 09/Feb/2012

Pain makes you stronger. Fear makes you braver. Heartbreak makes you wiser. What doesn't kill you will always make you stronger.

ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும் நல்லவையாக இருக்க வேண்டும். - புத்தர் (One loving word is better than thousand unnecessary, unpleasant words. Every word uttered should be of good use to others. - Buddha)

Tuesday, February 7, 2012

Start n(qu)ote - 08/Feb/2012

Your mind will push your thoughts, your thoughts will push your actions, while your actions will push your life.

உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும். - விவேகானந்தர் (We just feel sorry about the evil things in this world. We do not care to feel sorry about the evil thoughts arise in our minds. If the mind is regulated with good thoughts, the world will be good. - Vivekanandha)

Monday, February 6, 2012

Start n(qu)ote - 07/Feb/2012

Be a builder of confidence , not a destroyer of courage. - GBatiste

யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர். முடியுமானால் இன்னொரு நல்ல நம்பிக்கையை அவனுக்குள் செலுத்துங்கள். - விவேகானந்தர் (Don't try to destroy anyone's faith. Sow one more good faith in him if possible. - Vivekanandha)

Sunday, February 5, 2012

Start n(qu)ote - 06/Feb/2012

Take the arrow of past, aim it with bow of present and hit the target of future.

வாழ்வில் தடைகள் ஏற்படும்போது தான் நமக்கு அதிகப்படியான தைரியம் தேவைப்படுகிறது. மனவுறுதி உள்ளவர்கள் எந்த தடையையும் தாண்டி சாதனை புரிகிறார்கள். - சாய்பாபா (We need more courage when we face obstacles in our life. People with high morale succeed in life inspite of the obstacles encountered. - Saibaba)

Thursday, February 2, 2012

Start n(qu)ote - 03/Feb/2012

The life and love we create is the life and love we live. - Leo Buscaglia

எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது. - விவேகானந்தர் (Love is the only thing that succeed always. Compared with love, all books, knowledge, Yoga, meditation and wisdom are not equal to it. - Vivekanandhar)

Wednesday, February 1, 2012

Start n(qu)ote - 02/Feb/2012

A man will fight harder for his interests than for his rights. - Napoleon Bonaparte

நம் மனநிலைக்கு தகுந்தவாறு உலகம் காட்சியளிக்கிறது. நமது எண்ணங்களே உலகத்தை அழகுடையதாகவும், அவலட்சணமுடையதாகவும் ஆக்குகின்றன. - விவேகானந்தர் (We see the world according to our mindset. Our thoughts make the world beautigul and ugly. - Vivekanandhar)