Wednesday, June 27, 2012
Monday, June 25, 2012
Start n(qu)ote - 26/Jun/2012
He is happy whose circumstances suit his temper but he is more excellent who can suit his temper to any circumstances. - David Hume
தன்னுடைய தவறுகளை ஒப்புக்கொள்கிற தாராள மனப்போக்கும் அவற்றில் இருந்து அனுகூலமடைகிற அறிவுக் கூர்மையும், அவற்றைச் சரிசெய்து கொள்கிற அறவலிமையும் ஒருவனிடம் இருக்க வேண்டும். (One must have the liberal attitude of accepting the mistakes, the intellect to get benefited out of those mistakes and the morale to correct those mistakes)
Sunday, June 24, 2012
Start n(qu)ote - 25/Jun/2012
Running away from any problem only increases the distance form the solution. The easiest way to escape from a problem is to solve it.
மாற்றம் என்பது இல்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை. தங்கள் மன அமைவை மாற்றிக் கொள்ள முடியாதவரால் எதையும் மாற்ற முடியாது. (There is no chance for growth without change. If you cannot change your mindset, you cannot change anything.)
Thursday, June 21, 2012
Wednesday, June 20, 2012
Start n(qu)ote - 21/Jun/2012
Health is the greatest gift, contentment is the greatest wealth, faithfulness is the best relationship. - Buddha
ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்க்கையில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளைச் சரிவர செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம். - பகவத்கீதை (Doing the essential duties correctly in life is the highest charity for any person. - Bhagawat Geetha)
Tuesday, June 19, 2012
Start n(qu)ote - 20/Jun/2012
If you think positively, sound becomes music, Movement becomes dance, smile becomes laughter, mind becomes meditation and life becomes a celebration.
கீழ்ப்படிதல், முயற்சியுடைமை, செயலாக்கம் ஆகிய மூன்றும் இருந்தால், ஒருவன் வெற்றி பெற்று முன்னேறுவதை எதனாலும் தடுக்க முடியாது. - விவேகானந்தர் (Nothing can stop a person from victory and progress if that person has obedience, perseverance and action. - Vivekanandha)
Monday, June 18, 2012
Start n(qu)ote - 19/Jun/2012
Think thousand times before taking a decision. But after taking the decision never turn back even if you get thousand difficulties. - Adolf Hitler.
பேசப்போவது எல்லாவற்றையும் நன்றாக யோசி; ஆனால், யோசிப்பதை எல்லாம் பேசிவிடாதே. - டெலானி (Think well about everything before you speak. But don't speak everything you think.)
Sunday, June 17, 2012
Thursday, June 14, 2012
Start n(qu)ote - 15/Jun/2012
To put the needs and desires of another person above your own is love in its pure form.
எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதை விட செய்யும் சேவையை அன்புடன் செய்வதே முக்கியம். நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை விட கொடுப்பதை அன்புடன் கொடுப்பதே முக்கியம். - அன்னை தெரசா. (Service with love is important than the quantity of service. Giving with love is important than how much we give. - Mother Therasa)
Wednesday, June 13, 2012
Start n(qu)ote - 14/Jun/2012
Whatever you give to others will come back to you in multiples. You can't stop them coming back, but you can choose what to give others.
உன்னுடைய உழைப்பும் சொற்களும் உனக்கும் பிறர்க்கும் பயனுள்ளனவாயிருக்கையில் மகிழ்ச்சி வருகிறது. - புத்தர். (Happiness comes when your work and words are beneficial to yourself and others. - Buddha)
Tuesday, June 12, 2012
Monday, June 11, 2012
Start n(qu)ote - 12/Jun/2012
The best way to gain self-confidence is to do what you are afraid to do.
வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல், பாராட்டை எதிர்பாராமல், கடமையைச் செய்யுங்கள். உங்கள் திறமை நேர்மையைக் கண்டு எதிரியும் உங்களை மதிக்க முன்வருவான். - அம்பேத்கர். (Do your duty without worrying about success or failure and without expecting any compliments, Your enemy will also tend to respect you for your talent and honesty. - Ambedhkar)
Subscribe to:
Posts (Atom)