Sunday, March 31, 2013

Start n(qu)ote - 01/Apr/2013

Mind is consciousness which has put on limitations. You are originally unlimited and perfect. Later you take on limitations and become the mind. - Ramana Maharshi.

பிறரை வெல்வது வெற்றியல்ல; முதலில் நீ உன்னை வெல்ல வேண்டும். அதுவே மிகப்பெரிய வெற்றி. - கார்லைல். (Winning others is not victory; You should conquer yourself first. That's huge victory. - Carlisle)

Wednesday, March 27, 2013

Start n(qu)ote - 28/Mar/2013


It is during our darkest moments that we must focus to see the light. - Aristotle Onassis

உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கவலைப்பட்டு கொண்டிருக்க கூடாது. தொடர்ந்து பணியைச் செய்ய வேண்டும். - விவேகானந்தர் (The world is not for cowards.Don't try run away from here. One should continue the work not worrying about the success or failure. - Vivekanandha)

Tuesday, March 26, 2013

Start n(qu)ote - 27/Mar/2013

Treat people as if they were what they ought to be, and you help them to become what they are capable of being. - Johann Wolfgang von Goethe

இடையறாத பயிற்சியின் மூலம் கஷ்டங்களை நாம் வெல்ல முடியும். எளிதில் பாதிக்கப்படும் வகையில் நம்மை நாமே விட்டுவைத்தாலன்றி, நமக்கு எதுவும் நேர்ந்துவிட முடியாது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். - விவேகானந்தர் (We can overcome difficulties by constant practice. We must learn that unless we are vulnerable in anyway, nothing will affect us. - Vivekanandha.)

Monday, March 25, 2013

Start n(qu)ote - 26/Mar/2013

If fear is cultivated it will become stronger, if faith is cultivated it will achieve mastery. - John Paul Jones.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். - விவேகானந்தர் (Purity, patience and perseverance are very essential for achieving success. - Vivekanandha.)

Sunday, March 24, 2013

Start n(qu)ote - 25/Mar/2013

He who believes is strong; he who doubts is weak. Strong convictions precede great actions. - Louisa May Alcott.

மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து தான் ஆக வேண்டும். - விவேகானந்தர் (How much ever height a person has reached, he must have gone through so much of stringent testing situations on the way through.)

Thursday, March 21, 2013

Start n(qu)ote - 22/Mar/2013

Love all, trust a few, do wrong to none. - William Shakespeare

அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துவோர் ஆர்வத்துடன் பணிபுரிவர். (People who express love and capability constantly, have enthusiasm in all their work.)

Wednesday, March 20, 2013

Start n(qu)ote - 21/Mar/2013

When you go through hardships and decide not to surrender, that is strength. - Arnold Schwarzenegger

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பி செய். செய்வதை நம்பிக்கையோடு செய். - வில் ரோஜர்ஸ். (Winning is very simple. Know what you are doing. Do it with Love. Do it with faith. - Will Rogers.)