Truly loving another means letting go of all expectations. It means full acceptance, even celebration of another's personhood. - Karen Casey
எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள். - அறிஞர் அண்ணா
Be like a sponge when it comes to each new experience. If you want to be able to express it well, you must first be able to absorb it well. — Jim Rohn
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்து தந்தே தீரும். - விவேகானந்தர்
The secret to changing your life is in your intentions. Wishing, hoping and goal setting cannot accomplish change without intention. What is needed is a shift from the inert energy of wanting to the active energy of doing and intention. — Wayne Dyer
நாம் நம்மைப் பற்றியே எண்ணாமல் செயல்படும் போது தான் நம்மில் நிறைவு பெற்ற சிறப்பான சக்திகள் செயல்படுகின்றன. - விவேகானந்தர்.
The truth is that all of us attain the greatest success and happiness possible in this life whenever we use our native capacities to their greatest extent. — Smiley Blanton
மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே. - மாத்யூஸ்.
Just because someone doesn’t love you the way you want them to doesn’t mean they don’t love you with all they have.
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை; முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
Whenever you're in conflict with someone, there is one factor that can make the difference between damaging your relationship and deepening it. That factor is attitude. - Timothy Bentley
சிறிய விசயங்களில் பொறுமை காட்டாவிட்டால், பெரிய காரியங்கள் கெட்டுப் போகும். - கன்பூஷியஸ்
Many of our fears are tissue paper thin, and a single courageous step would carry us clear through them. - Brendan Francis
துணிச்சலான கருத்துக்கள் முன்னேறிச் செல்லும் சதுரங்கச் சிப்பாய்களைப் போன்றவை... அவை தோற்கடிக்கப்படலாம்; ஆனால்,அவைதாம் வெற்றி பெறும் ஆட்டத்தை தொடங்கி வைப்பது.