Monday, March 7, 2011

Start n(qu)ote - 08/Mar/2011

There is no limit what a man can do or where he can go if he does not mind who gets the credit. - Mr.Woodruff


எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்கு தேவதைகள் குடியேறும். - மனு
வாழ்க்கை எனும் ஆற்றை, கடலைக் கடப்பதற்கு பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை. - கண்டேகர்

Sunday, March 6, 2011

Start n(qu)ote - 07/Mar/2011

Any fact facing us is not as important as our attitude towards it, for that determines our success or failure. - Norman Vincent Peale

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் - சுபாஷ் சந்திரபோஸ்

Thursday, March 3, 2011

Start n(qu)ote - 04/Mar/2011

What we have once enjoyed we can never lose. All that we love deeply becomes a part of us. - Helen Keller

இரண்டு பேரில் ஒருவருடைய சிறு தவறுகளை மற்றவர் மன்னிக்க முடியாவிட்டால், அவர்களுடைய நட்பு நீடித்திருக்க முடியாது - ப்ளுவர்.

Wednesday, March 2, 2011

Start n(qu)ote - 03/Mar/2011

We ourselves feel that what we are doing is just a drop in the ocean. But, the ocean would be less because of that missing drop. - Mother Teresa.

பிறர் பாரத்தை தாங்க கை கொடுத்தால் நம் பாரத்தின் கனம் தானே குறைந்துவிடும் - அவ்பரி.

Sunday, February 27, 2011

Start n(qu)ote - 28/Feb/2011

Expecting life to treat you well because you are a good person is like expecting an angry bull not to charge because you are a vegetarian.- Shari R. Barr

நீங்கள் விரும்பினால், உங்கள் விருப்பத்திற்கு வாழ்க்கையை வளைக்கலாம்; உங்கள் கனவுகளை உண்மையென ஆக்கலாம்; உங்கள் உறுதியினால் சிரமங்களைக் கடக்கலாம்; உங்கள் எல்லைகளை நீங்களே உடைக்கலாம்.

Thursday, February 24, 2011

Start n(qu)ote - 25/Feb/2011

No matter how busy you are, you must take time to make the other person feel important. - Mary Kay Ash

உறவுக் கோட்பாடுகள் - மற்றவர்களை குறைகூறும் பழக்கத்தைக் கைவிடுங்கள்; முடிந்த அளவு பிறருக்கு உதவிடுங்கள்; மற்றவர்களின் நல்ல குணங்களை மனதார பாராட்டுங்கள்; உங்களுக்கு நீங்கள் தரும் மதிப்பை பிறருக்கும் கொடுங்கள்.

Wednesday, February 23, 2011

Start n(qu)ote - 24/Feb/2011





It is very easy to defeat someone; but it is very hard to win someone. - Anonymous




தண்டனையை ஏற்றுக் கொள்ளுங்கள்: பரிசு வரப்போகிறது; பரிசை ஏற்றுக் கொள்ளுங்கள்: தண்டனை வரப்போகிறது; எது வந்தாலும் அமைதியாக இருங்கள்; எதுவுமே வராது. - கண்ணதாசன்