The state of your life is nothing more than a reflection of your state of mind. - Dr. Wayne W. Dyer
மற்றவர்களின் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையாதவனால் நற்செயல்களை செய்ய இயலாது.
We cannot truly face life until we face the fact that it will be taken away from us. - Billy Graham
எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள். - இங்கிலாந்து.
Doing the best at this moment puts you in the best place for the next moment.
ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள். - விவேகானந்தர்.
Life is something like a trumpet. If you don’t put anything in, you won’t get anything out. - William Christopher Handy
கஷ்டப்பட்டு உழையுங்கள், நீங்கள் உழைக்கும் எந்த உழைப்பும் வீணாவதில்லை. - டால்ஸ்டாய்.
Choices that deal with love are like alcohol, when you are under the influence of it you tend to do things that you regret later on. - Lauren Renee
காதல் ஒரு கண்ணாடி குவளை; இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்; மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும். - ஜெரோம்
The quality of a person’s life is in direct proportion to their commitment to excellence, regardless of their chosen field of endeavor. - Vince Lombardi
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும். - தந்தை பெரியார்
Each player must accept the cards life deals him or her: but once they are in hand, he or she alone must decide how to play the cards in order to win the game. - Voltaire
ஒரு செயலை ஒரு சொல்லில் மாற்றுவதை விட, ஒரு சொல்லை ஒரு செயலில் மாற்றுவது மிகக்கடினமானது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். - மாக்ஸிம் கார்க்கி.