Monday, May 9, 2011

Start n(qu)ote - 10/May/2011

The gem cannot be polished without friction, nor man perfected without trials. - Confucius

நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும். - ஷேக்ஸ்பியர்

Sunday, May 8, 2011

Start n(qu)ote - 09/May/2011

Either do not attempt at all, or go through with it. - Ovid

பயமும் தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும். - சாணக்கியர்

Thursday, May 5, 2011

Start n(qu)ote - 06/May/2011

The most important thing in life is to learn how to give out love, and to let it come in. - Morrie Schwartz

வாழ்க்கை நட்பால் அரண் செய்யப்பட வேண்டும். வாழ்க்கையின் மிகப் பெரிய மகிழ்ச்சி நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்தான். - சிட்னிஸ்மித்

Wednesday, May 4, 2011

Start n(qu)ote - 05/May/2011

Happiness depends more on the inward disposition of mind than on outward circumstances. - Benjamin Franklin


பிரச்சனைகள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன. - கென்னடி

Tuesday, May 3, 2011

Start n(qu)ote - 04/May/2011

When I was young I observed that nine out of ten things I did were failures, so I did ten times more work. - Bernard Shaw

எந்த பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிட முடியாது; கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்ற வேண்டும்.

Monday, May 2, 2011

Start n(qu)ote - 03/May/2011

The only honest measure of your success is what you are doing compared to your true potential. - Paul J. Meyer

அரைகுறையாக எதையும் செய்யாதீர்கள். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள். - கில்ப்பின்.

Sunday, May 1, 2011

Start n(qu)ote - 02/May/2011

The secret of success is learning how to use pain and pleasure instead of having pain and pleasure use you. If you do that, you're in control of your life. If you don't, life controls you. - Anthony Robbins

தன்னுடன் போட்டி போட்டு வேகமாக ஓடி வெற்றி பெற குதிரைகள் இருப்பதால் தான் ஒரு குதிரை வேகமாக ஓடுகிறது. - ஓவிட்