Sunday, September 11, 2011

Start n(qu)ote - 12/Sep/2011

Great people are so successful because they have the ability to withstand any level of frustration which others don't have.

உயிர் வாழ எவ்வளவோ காரணங்கள் இருக்கிறது. அதில் பிரதான காரணம் எதுவென்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

Thursday, September 8, 2011

Start n(qu)ote - 09/Sep/2011

Love all, trust a few, do wrong to none - William Shakespeare

துன்பமும் வேதனையும் என உலகம் ஆனாலும்,.பூக்கள் மலரும் - ஐஸா

Wednesday, September 7, 2011

Start n(qu)ote - 08/Sep/2011

Try to forget yourself in the service of others. For when we think too much of ourselves and our own interests, we easily become despondent. But when we work for others, our efforts return to bless us. - Sidney Powell
அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகிவிட முடியாது. தலை நரைத்திருப்பதால் மட்டுமே ஒருவன் அனுபவசாலியாகி விடமுடியாது. - புத்தர்.

Tuesday, September 6, 2011

Start n(qu)ote - 07/Sep/2011

Every accomplishment starts with the decision to try. - Gail Devers.

பிறருடைய வளர்ச்சி கண்டு பொறாமை கொள்வது, பேராசைப்படுவது, கோபம் கொள்வது, கடுஞ்சொல் பேசுவது ஆகிய தீயகுணங்களை விலக்கி வாழ்வதே நல்வாழ்க்கையாகும். - திருவள்ளுவர்.

Monday, September 5, 2011

Start n(qu)ote - 06/Sep/2011

Whatever your grade or position, if you know how and when to speak, and when to remain silent, your chances of real success are proportionately increased. - Ralph C. Smedley


உண்மையான பலமுடையவன் ஒரு போதும் கோபப்படமாட்டான். - ஸ்ரீஅன்னை

Sunday, September 4, 2011

Start n(qu)ote - 05/Sep/2011


Put your heart, mind, intellect, and soul even to your smallest acts. This is the secret of success. - Swami Sivananda

உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை. அதுபோல அறிவாளிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை. - புத்தர்.

Thursday, September 1, 2011

Start n(qu)ote - 02/Sep/2011

Love is like a river, always changing, but always finding you again somewhere down the road. - Kelly Elaine

அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத நீரூற்று. அது எப்போது எப்படி தோன்றுகிறது என்பதை நாம் அறிய முடியாது.