When you get a feel that the goals cannot be reached, don't adjust the goals,adjust the action steps to reach the goal.
பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல, மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பதாகும். - விவேகானந்தர்
Consider how hard it is to change yourself and you'll understand what little chance you have in trying to change others.
புகழ் என்பது நீர் வட்டம் போன்றது அது ஒரு கட்டத்தில் பெரிதாகி பின் மறைந்து விடுகிறது.
If you are never scared, embarrassed or hurt, it means you never take chances. - Julia Soul
இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை. - விவேகானந்தர்
Sometimes our best is simply not enough. We have to do what is required. - Sir Winston Churchill
பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். - விவேகானந்தர்
Our doubts are traitors and make us lose the good that we oft might win by fearing to attempt. - William Shakespeare
நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. -விவேகானந்தர்
Love is a choice you make from moment to moment. - Barbara De Angelis
உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள் - விவேகானந்தர்
All of us could take a lesson from the weather, It pays no attention to criticism.
தீயமனிதர்கள் பயத்திற்குக் கீழ்படிகின்றனர். நல்ல மனிதர்கள் அன்புக்குக் கீழ்படிகின்றனர். - அரிஸ்டாட்டில்