It takes a strong fish to swim against the current. Even a dead one can float with it. - John Crowe
வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும் , நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவை எல்லாமே மாறி விடும் என்பதை உணருங்கள். - ஸ்ரீஅன்னை
Success often comes to those who dare to act. It seldom goes to the timid who are ever afraid of the consequences. - Jawaharlal Nehru
கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும், தீமையை நன்மையால் வெல்ல வேண்டும், பொய்யினை உண்மையால் வெல்ல வேண்டும். - புத்தர்.
Sacrificing your happiness for the happiness of the one you love, is by far, the truest type of love.
வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
You cannot change others as easily as you can change yourself.
தொல்லைகளை எளிதாக்குகிறது பொறுமை. - தாம்சன்.
You cannot change others as easily as you can change yourself.
செயல் புரிபவர் அனைவரும் சிந்திப்பவர்களின் அடிமையே. - ஹின்.
If one dream should fall and break into a thousand pieces, never be afraid to pick one of those pieces up and begin again - Flavia Weedn
கனவின் லட்சியம் மனிதனின் விருப்பங்களைப் பூர்த்தி செய்து வைப்பதுதான். - ப்ராய்டு.
Whatever you are willing to put up with, is exactly what you will have.
எவ்வித தியாகமும் செய்யாமல் எவ்வித நன்மையும் பெறமுடியாது. - ஹெல்ப்ஸ்.