Without love intelligence is dangerous; without intelligence love is not enough.
புரிந்து கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாக தெரியும், புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாக தோன்றும். (If understood properly anger would also be meaningful and if not love would also seem meaningless.)
Never Give Up On Yourself Because You Are The Only One You Can Trust With Your Complete Heart.
தவறுக்கு வருந்தாதே. திருத்திக் கொள்வதில் வெட்கப்படாதே. - சாக்ரடீஸ். (Don't feel bad for the mistake. Don't feel shy about correcting it. - Socrates.)
Few people are successful unless a lot of other people want them to be. ~ Judge, Charles Brower
வாழ்வில் நமக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய சொத்து நம் செயல்களே. - கோல்டன். (Our good deeds are the only owned properties in our life.)
No one succeeds without effort. Those who succeed owe their success to perseverance - Ramana Maharshi
மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே. - மார்ட்டின் புபெர். (The only thing that can destroy a man is having faith in destruction.)
Obstacles are put in your way to see if what you want is really worth fighting for.
வாழ்க்கையில் சவால்களைச் சந்தித்து இறுதிகாலம் வரையில் உற்சாகத்துடன் வாழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். - மால்ட்ஸ். (Life should be lived with the habit of facing the challenges with enthusiasm.)
Love is the strongest force the world possesses, and yet it is the humblest imaginable. - Mohandas Karamchand Gandhi
வெறுப்பைக் காட்டுவது அரக்கர் குணம். மன்னிப்பது மனித இயல்பு. அன்பு செலுத்துவது தெய்வப் பண்பு. - பர்த்ருஹரி. (To hate is devilish nature, to forgive is human nature and to love is divine nature)
Happiness is your nature. It is not wrong to desire it. What is wrong is seeking it outside when it is inside. - Ramana Maharishi
உன்னால் உன் இஷ்டப்படி வாழ முடியாவிட்டால் உன்னால் இயன்றதை வாழ்ந்து விடு. - கிரேஸியன். (If you cannot live as you wish, live as you can.)