Wednesday, November 14, 2012

Start n(qu)ote - 15/Nov/2012

Happiness and sadness run parallel to each other. When one takes a rest, the other one tends to take up the slack. - Hazelmarie Elliott

மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கான பயிற்சியை செய்யுங்கள். ஏனெனில், மனம் சலனமின்றி அமைதியாக இருக்கும்போது எண்ணங்கள் தெளிவுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன, (Train your mind to acquire silence because if the mind is silent there is a great possibility of clarity in the thoughts.)

Monday, October 29, 2012

Start n(qu)ote - 30/Oct2012

Be STRONG enough to stand alone, SMART enough to know when you need help, and BRAVE enough to ask for it.

மற்றவர்களது மகிழ்ச்சியைப் பற்றி மக்கள் கற்பனையாக எண்ணிக் கொள்வதே அவர்களது அதிருப்திக்குக் காரணம். - தாம்சன் (People's imagination about the happiness of others is the main reason for their discontentment.)

Sunday, October 28, 2012

Start n(qu)ote - 29/Oct/2012

CONTINUOUS EFFORT, Not strength or Intelligence, Is the key to unlock our Potential. - Winston Churchill

சிந்திக்கும் முன்னே சோதனையை சந்திக்க நேர்ந்தால் அது உன் தவறு அல்ல. ஆனால், சோதனையை சந்தித்த பிறகும் நீ சிந்திக்காமல் இருந்தால் அது நிச்சயமாக உன் தவறு மட்டுமே. (If you encounter adversity before you can think, that's not your fault. But, if you are not thinking even after encountering adversity then its definitely your fault.)

Thursday, October 25, 2012

Start n(qu)ote - 26/Oct/2012

Love takes up where knowledge leaves off. - Saint Thomas Aquinas

இடைவிடாத உழைப்பும், அன்பும், சேவை மனப்பான்மையும் கொண்டு வாழ்ந்தால் உலகம் என்றும் அழியாமல் வாழ்ந்திருக்கும். - பாரதியார். (The world will stay alive if we live with constant work, love and serving tendency. - Bharathiyar)

Wednesday, October 24, 2012

Start n(qu)ote - 25/Oct/2012

Learn things from those around you, enjoy life with those beside you, and don’t underestimate those below you.

வெறும் அதிர்ஷ்டத்தை மட்டுமே தேடி ஓடும்போதுதான் நாம் கால்கள் இடறி விழுந்து விடுகிறோம். - ஷேக்ஸ்பியர். (We tend to slip and fall when we run only to find luck.)

Sunday, October 21, 2012

Start n(qu)ote - 22/Oct/2012

You are fully responsible for everything you are, everything you have and everything you become. - Brian Tracy.

எல்லா விஷயங்களிலும் நல்ல அம்சத்தை கவனிக்கவே எப்போதும் முயற்சி செய்யுங்கள். அனேகமாக ஒவ்வொரு விஷயத்திலும் நல்ல அம்சம் உண்டு. - ஆவ்பரி (Always try to notice the good features in everything. Everything has a good feature in it probably.)

Thursday, October 18, 2012

Start n(qu)ote - 19/Oct/2012

Don't rely on anyone to love you. Love yourself and get motivated to be the best you possible.

சுதந்திர உணர்வு இல்லாத வரையில் மனதில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை. - விவேகானந்தர். (When there is no feeling of freedom, there cannot be any love in heart. There is no place for love in slavery. - Vivekanandha)