Sunday, February 10, 2013

Start n(qu)ote - 10/Feb/2013

Strength doesn't come from what you can do. It comes from overcoming the things you once thought you couldn't. - Rikki Rogers.
 
சரியான தருணத்திற்காக காத்திருக்காதீர்கள். கிடைக்கின்ற தருணத்தை சரியானதாக மாற்றிக் கொள்ளுங்கள். - ஜோ சேவர்ட். (Don't wait for the perfect moment. Take the moment and make it perfect. - Zoe Sayward.)

Monday, January 7, 2013

Start n(qu)ote - 08/Jan/2013

If the plan doesn't work, change the plan but never the goal.

மெதுவாக செல்வதற்காக பயப்படாதீர்கள்; நகராமல் அசைவற்றிருப்பதற்காக மட்டுமே அச்சப்படுங்கள். - சீன பழமொழி. (Be not afraid of going slowly; Be afraid only of standing still. - Chinese Proverb.)

Sunday, January 6, 2013

Start n(qu)ote - 07/Jan/13

The more you know who you are and what you want, the less you let things upset you. - Bob Harris.

நமது கொள்கைகளையும், பண்பையும் இழக்காமல் பெறும் வெற்றி மட்டுமே மிக அழகானதாகவும், நிரந்தரமானதாகவும் இருக்கிறது. (Success looks more beautiful and is more permanent when we achieve it without losing our principles and destroying our character.)

Wednesday, November 14, 2012

Start n(qu)ote - 15/Nov/2012

Happiness and sadness run parallel to each other. When one takes a rest, the other one tends to take up the slack. - Hazelmarie Elliott

மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கான பயிற்சியை செய்யுங்கள். ஏனெனில், மனம் சலனமின்றி அமைதியாக இருக்கும்போது எண்ணங்கள் தெளிவுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன, (Train your mind to acquire silence because if the mind is silent there is a great possibility of clarity in the thoughts.)

Monday, October 29, 2012

Start n(qu)ote - 30/Oct2012

Be STRONG enough to stand alone, SMART enough to know when you need help, and BRAVE enough to ask for it.

மற்றவர்களது மகிழ்ச்சியைப் பற்றி மக்கள் கற்பனையாக எண்ணிக் கொள்வதே அவர்களது அதிருப்திக்குக் காரணம். - தாம்சன் (People's imagination about the happiness of others is the main reason for their discontentment.)

Sunday, October 28, 2012

Start n(qu)ote - 29/Oct/2012

CONTINUOUS EFFORT, Not strength or Intelligence, Is the key to unlock our Potential. - Winston Churchill

சிந்திக்கும் முன்னே சோதனையை சந்திக்க நேர்ந்தால் அது உன் தவறு அல்ல. ஆனால், சோதனையை சந்தித்த பிறகும் நீ சிந்திக்காமல் இருந்தால் அது நிச்சயமாக உன் தவறு மட்டுமே. (If you encounter adversity before you can think, that's not your fault. But, if you are not thinking even after encountering adversity then its definitely your fault.)

Thursday, October 25, 2012

Start n(qu)ote - 26/Oct/2012

Love takes up where knowledge leaves off. - Saint Thomas Aquinas

இடைவிடாத உழைப்பும், அன்பும், சேவை மனப்பான்மையும் கொண்டு வாழ்ந்தால் உலகம் என்றும் அழியாமல் வாழ்ந்திருக்கும். - பாரதியார். (The world will stay alive if we live with constant work, love and serving tendency. - Bharathiyar)