Sunday, July 29, 2012

Start n(qu)ote - 30/Jul/2012

Life consists not in holding good cards but in playing those you hold well. - Josh Billings.

உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவுக்கு உன்னை நீயே அறிந்து கொள். அதுவே வாழ்வில் நீ அடையத்தக்க பெரும் பேறு. - கவி. தாம்ஸன் (Know yourself atleast to the extent of understanding how to live in this world. That`s the best thing that you gain in life.)

No comments:

Post a Comment