Thursday, March 29, 2012
Tuesday, March 27, 2012
Monday, March 26, 2012
Sunday, March 25, 2012
Start n(qu)ote - 26/Mar/2012
The man who acquires the ability to take full possession of his own mind may take possession of anything else to which he is justly entitled. ~ Andrew Carnegie
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும். - எமர்சன் (Knowledge is the only rare remedy for fear. One can get rid of all kinds of fear by increasing the knowledge.)
Thursday, March 22, 2012
Start n(qu)ote - 23/Mar/2012
Love life, engage in it, give it all you've got. Love it with a passion, because life truly does give back, many times over, what you put into it. ~ Maya Angelou
தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ண வேண்டும். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும். (Live and work like bee and ant which will bring peace and love in life.)
Wednesday, March 21, 2012
Tuesday, March 20, 2012
Start n(qu)ote - 21/Mar/2012
Learn to smile at every situation. See it as an opportunity to prove your strength and ability. ~ Joe Brown
மனிதர்களில் இரண்டு வகையினர் மட்டுமே உண்டு. ஒன்று திறமையானவர்கள். இரண்டு, திறமையைப் பயன்படுத்தாதவர்கள். (There are only two types of people. One is talented and the other, who do not use their talent.)
Monday, March 19, 2012
Sunday, March 18, 2012
Start n(qu)ote - 19/Mar/2012
Do not underestimate the power of Thoughts. Just as water has the power to shift and mold earth’s landscape, your thoughts have the power to shift and mold the landscape of your life. - Chuck Danes
பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. போற்றுதலும், தூற்றுதலும் உனது வேகத்தை கட்டுப்படுத்த கூடாது. உனது பணியை நீ உறுதியோடு தொடர்ந்தால், வானம் உன் வசப்படும். - சுவாமி விவேகானந்தர் (No great thing can be achieved if the focus is on appreciations or criticisms from others. Praising and scoldings should not control your speed. If you continue your work with determination, sky is the limit for your achievements. - Swami Vivekanandha)
Thursday, March 15, 2012
Start n(qu)ote - 15/Mar/2012
You can give without loving, but you can never love without giving. ~ Robert Louis Balfour Stevenson
உங்களிடம் அன்பு இருந்தால் ஆகாத செயல் என்று எதுவுமில்லை. நீங்கள் தன்னலத்தை துறந்து விட்டால் உங்களை எதிர்க்கும் சக்தி ஏதுமில்லை. - சுவாமி விவேகானந்தர் (There is nothing impossible when you have love in you. When you give up selfishness, no power can stand against you. - Swami Vivekanandha)
Wednesday, March 14, 2012
Start n(qu)ote - 15/Mar/2012
The only reason why people hold on to memories so tightly is because memories are the only things that don’t change when everyone else does.
தைரியம் என்பது அச்சம் இன்றி இருப்பது அல்ல. பயந்தபின், அந்த நிகழ்வை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்பதுதான். (Courage is not the absence of fear but the ability to overcome it.)
Tuesday, March 13, 2012
Start n(qu)ote - 14/Mar/2012
Don’t waste your time trying to be successful, spend your time creating value. When you’re valuable to the world around you, you will be successful.
சின்னக் கவலைகள் என்பது கொசு போல: ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தால் அது பறந்து ஓடிவிடும். (Worries are like mosquitoes which will fly away without disturbing us, if we keep ourselves busy with something to work.)
Monday, March 12, 2012
Start n(qu)ote - 13/Mar/2012
Whatever your life's work is, do it well. A man should do his job so well that the living, the dead, and the unborn could do it no better. ~ Martin Luther King, Jr.
முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள்.அதில் நேரம் வீணாகிறது. (If you want to get ahead in life, do not fight with anyone as time spent in that is time wasted.)
Sunday, March 11, 2012
Start n(qu)ote - 12/Mar/2012
Victory is not the property of brilliants. It is the crown for those who bend themselves in front of Hard work & Confidence. - Allen John
ஒருவரை கீழே தள்ளுவதற்காகக் குனியாதே. கீழே விழுந்தவரை மேலே தூக்கிவிடக்குனி. (Don't bend to push someone down rather, bend to help someone who had fallen down, to get up on their feet.)
Thursday, March 8, 2012
Wednesday, March 7, 2012
Tuesday, March 6, 2012
Start n(qu)ote - 07/Mar/2012
Be courageous and bold. When you look back on your life, You'll regret the things you didn't do, More than the ones you did. - H. Jackson Brown, Jr.
வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு எந்த விமரிசனத்தையும் தூக்கி எறியும் தைரியம் வர வேண்டும். - கண்ணதாசன் (A person who wants to live life should have the courage to ignore and throw away the criticism. - Kannadasan)
Monday, March 5, 2012
Start n(qu)ote - 06/Mar/2012
We don't need more strength or more ability or greater opportunity. What we need is to use what we have. - Basil S.Walsh
நீ விரும்புவதை செய்வதில் உன் சுதந்திரம் அடங்கி உள்ளது. நீ செய்வதை விரும்புவதில் உன் மகிழ்ச்சி அடங்கி உள்ளது. (Your freedom lies in doing what you love. Your happiness lies in loving what you do.)
Sunday, March 4, 2012
Start n(qu)ote - 05/Mar/2012
The golden opportunity you are seeking is in yourself. It is not in your environment; it is not in luck or chance, or the help of others; it is in yourself alone. - Orison Swett Marden
தெளிந்த உண்மையும், கருத்துத் தூய்மையும் வெற்றியளிப்பது உறுதி, இவ்விரண்டையும் படைக்கலனாகக் கொள்ளும் எவரும் எத்தடையையும் எதிர்த்து வெற்றி பெறுவதும் உறுதி. - விவேகானந்தர் (Vivid truth and pure thoughts ensures victory. Success is sure for those who have these two qualities as their arms despite of any hindrances faced. - Vivekanandha)
Thursday, March 1, 2012
Start n(qu)ote - 02/Mar-2012
To relieve from worry, we should have some work to do and something to love. This is the formula to neglect worries. - Sukhi Sivam
அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும். அமைதியையும் ஆசியையும் கொண்டுவராத அன்புச்செயல்கள் உலகத்தில் எதுவுமே இல்லை. - விவேகானந்தர். (Everything that is done with love brings happiness. There's nothing in this world which won't bring peace and blessing when done with love. - Vivekanandha)
Subscribe to:
Posts (Atom)