The golden opportunity you are seeking is in yourself. It is not in your environment; it is not in luck or chance, or the help of others; it is in yourself alone. - Orison Swett Marden
தெளிந்த உண்மையும், கருத்துத் தூய்மையும் வெற்றியளிப்பது உறுதி, இவ்விரண்டையும் படைக்கலனாகக் கொள்ளும் எவரும் எத்தடையையும் எதிர்த்து வெற்றி பெறுவதும் உறுதி. - விவேகானந்தர் (Vivid truth and pure thoughts ensures victory. Success is sure for those who have these two qualities as their arms despite of any hindrances faced. - Vivekanandha)
No comments:
Post a Comment