To relieve from worry, we should have some work to do and something to love. This is the formula to neglect worries. - Sukhi Sivam
அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும். அமைதியையும் ஆசியையும் கொண்டுவராத அன்புச்செயல்கள் உலகத்தில் எதுவுமே இல்லை. - விவேகானந்தர். (Everything that is done with love brings happiness. There's nothing in this world which won't bring peace and blessing when done with love. - Vivekanandha)
No comments:
Post a Comment