Thursday, December 29, 2011

Start n(qu)ote - 30/Dec/2011

Without love intelligence is dangerous; without intelligence love is not enough.

புரிந்து கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாக தெரியும், புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாக தோன்றும். (If understood properly anger would also be meaningful and if not love would also seem meaningless.)

Wednesday, December 28, 2011

Start n(qu)ote - 29/Dec/2011

Never Give Up On Yourself Because You Are The Only One You Can Trust With Your Complete Heart.
தவறுக்கு வருந்தாதே. திருத்திக் கொள்வதில் வெட்கப்படாதே. - சாக்ரடீஸ். (Don't feel bad for the mistake. Don't feel shy about correcting it. - Socrates.)

Tuesday, December 27, 2011

Start n(qu)ote - 28/Dec/2011

Few people are successful unless a lot of other people want them to be. ~ Judge, Charles Brower

வாழ்வில் நமக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய சொத்து நம் செயல்களே. - கோல்டன். (Our good deeds are the only owned properties in our life.)

Monday, December 26, 2011

Start n(qu)ote - 27/Dec/2011

No one succeeds without effort. Those who succeed owe their success to perseverance - Ramana Maharshi

மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே. - மார்ட்டின் புபெர். (The only thing that can destroy a man is having faith in destruction.)

Sunday, December 25, 2011

Start n(qu)ote - 26/Dec/2011

Obstacles are put in your way to see if what you want is really worth fighting for.

வாழ்க்கையில் சவால்களைச் சந்தித்து இறுதிகாலம் வரையில் உற்சாகத்துடன் வாழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். - மால்ட்ஸ். (Life should be lived with the habit of facing the challenges with enthusiasm.)

Thursday, December 22, 2011

Start n(qu)ote - 23/Dec/2011

Love is the strongest force the world possesses, and yet it is the humblest imaginable. - Mohandas Karamchand Gandhi

வெறுப்பைக் காட்டுவது அரக்கர் குணம். மன்னிப்பது மனித இயல்பு. அன்பு செலுத்துவது தெய்வப் பண்பு. - பர்த்ருஹரி. (To hate is devilish nature, to forgive is human nature and to love is divine nature)

Wednesday, December 21, 2011

Start n(qu)ote - 22/Dec/2011

Happiness is your nature. It is not wrong to desire it. What is wrong is seeking it outside when it is inside. - Ramana Maharishi

உன்னால் உன் இஷ்டப்படி வாழ முடியாவிட்டால் உன்னால் இயன்றதை வாழ்ந்து விடு. - கிரேஸியன். (If you cannot live as you wish, live as you can.)

Tuesday, December 20, 2011

Start n(qu)ote - 21/Dec/2011

Remember, It Is Not What Others Think Of You, It's What You Think Of Yourself that matters.

உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டுமானால் யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். - ராபர்ட் ஷீல்லர். (If you want to solve your problems, do not waste time by waiting for anyone.)

Monday, December 19, 2011

Start n(qu)ote - 20/Dec/2011

There are just two paths in life - Magnify your Skills, or Modify your Dreams. - Jim Rohn.

சோம்பலுடன் திடசிந்தனையும் இல்லாதவன், வாழ்க்கையில் முன்னேற இயலாது. - புத்தர். (A person with laziness and no firm thought can never progress in life. - Buddha.)

Sunday, December 18, 2011

Start n(qu)ote - 19/Dec/2011

Success is not to be pursued; it is to be attracted by the person we become. – Jim Rohn

எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே. உன் பணியை ஊக்கமுடன் செய். - அரவிந்தர். (Fear nothing, hate nothing, ignore nobody, do your work with motivation. - Aravindhar.)

Thursday, December 15, 2011

Start n(qu)ote - 16/Dec/2011

What will survive of us is love. - Philip Larkin

 வேண்டுவது, வேண்டாதது இரண்டையும் சகித்துக் கொள்ள வேண்டும். - மகாவீர். (Everything that happens whether its wanted or unwanted should be tolerated for a peaceful life. - Mahavir.)

Wednesday, December 14, 2011

Start n(qu)ote - 15/Dec/2011

Happiness is enhanced by others but does not depend upon others.

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ வைப்பதில்தான் இருக்கிறது. - மெஹர்பாபா. (Happiness in life is making others happy)

Tuesday, December 13, 2011

Start n(qu)ote - 14/Dec/2011

Whoever wants a constant happiness and wisdom must accommodate frequent changes. - Confucius.

உண்மையான அடக்கம் எல்லா நல்ல பண்புகளுக்கும் அடிப்படை. - நபிகள் நாயகம். (Being genuinely polite is the base for all good qualities)

Monday, December 12, 2011

Start n(qu)ote - 13/Dec/2011

It's not hard to make decisions when you know what your values are. - Roy Disney

சிறப்பான வழியைத் தேர்வு செய்யுங்கள். அது நீங்கள் பெற விரும்பியதைப் பெற்றுத் தரும். - ஷீல்லர். (Choose the best way to get what you desire.)

Thursday, December 8, 2011

Start n(qu)ote - 09/Dec/2011

Love is like a piece of art work, even the smallest bit can be so beautiful. - Stacie Cunningham.

அன்பைப் பகிர்ந்து கொள்வது வாழ்க்கையில் மிகப் பெரிய சந்தோஷம். - ஸ்டேபிள். (Biggest joy in life is to share the love.)

Wednesday, December 7, 2011

Start n(qu)ote - 08/Dec/2011

Follow your heart, but take your brain with you.

அறிவுள்ளவன் தன் செல்வத்தை மூளையில் வைத்திருக்க வேண்டும். தன் இதயத்தில் வைத்திருக்கக் கூடாது. - ஜோதைன்ஸ்வீப்ட். ( A wise person should keep his wealth in his mind, not in his heart.)

Tuesday, December 6, 2011

Start n(qu)ote - 07/Dec/2011

The best way to get ahead in life is to help others to get ahead.

கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை. – புத்தர். (You'll be punished by your anger even if its for others mistake. - Buddha.)

Monday, December 5, 2011

Start n(qu)ote - 06/Dec/2011

Never bear more than one trouble at a time. Some people bear three kinds - all they have had, all they have now, and all they expect to have. - Edward Everett Hale

துன்பம் வந்தும், சோர்வு இல்லாதவனை பகைவனும் மதிப்பான். - பரூடார்க். (A person who's not feeling down even in times of adversity will be respected by his enemy also)

Sunday, December 4, 2011

Start n(qu)ote - 05/Dec/2011

Problems cannot be resolved all at once. Slowly untie the knots. Divide to conquer.

உலகம் மிகப் பரந்தது. அதில் அவர்கள் முயற்சியைப் பொறுத்தும், திறமையைப் பொறுத்தும் எல்லோரும் முன்னேறுகின்றனர். - ஐன்ஸ்டீன். (People progress in this world broadly spread with opportunities depending on their efforts and talents as they deserve. - Einstein)

Thursday, December 1, 2011

Start n(qu)ote - 02/Dec/2011

Your task is not to seek love, but to seek and find all the barriers within yourself that you have built against it .– Rumi.

அறிவை விலைக்கு வாங்க முடியும். ஆனால் உணர்ச்சி, அன்பு ஒருநாளும் சந்தைக்கு வருவதில்லை. - ஜே. ஆர். லெவல். (Knowledge can be traded for a cost, but true emotions and love will never be.)

Wednesday, November 30, 2011

Start n(qu)ote - 01/Dec/2011

Happiness is made, not found. If you want to be happy, you must create it yourself.

இனிமையாக வாழ முடியாதவர்கள், இனிமையாக வாழ்பவரை வெறுக்கிறார்கள்.அல்லது அவர்களை விட்டு விலகுகிறார்கள். (People who do not lead a pleasant life, hate those who live so, or leave them.)

Tuesday, November 29, 2011

Start n(qu)ote - 30/Nov/2011

Winners take imperfect action while losers are still perfecting the plan. - Tony Robbins.

வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும். - ஏ.பி.ஜே. அப்துல் கலாம். (Four basic elements are necessary for achieving success. They are defined target, creative thinking, imagination and belief. - Dr. A.P.J. Abdul Kalam.)

Monday, November 28, 2011

Start n(qu)ote - 29/Nov/2011

The only way to get positive feelings about yourself is to take positive actions. Man does not live as he thinks, he thinks as he lives. - Vaughan Quinn.

பிறரது குற்றங்களைப் பற்றி ஒரு போதும் பேசாதே; அதனால், உனக்கு ஒரு பயனும் விளைவதில்லை. - சுவாமி விவேகானந்தர். (Never talk about other's faults. It's of no use to you. - Swami Vivekananda.)

Sunday, November 27, 2011

Start n(qu)ote - 28/Nov/2011

On a long journey of human life, faith is the best of companions; it is the best refreshment on the journey; and it is the greatest property. - Buddha.

மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும். - விவேகானந்தர். (A person has to go through as much of testing experiences to acheive as much heights desired in life. - Vivekananda).

Wednesday, November 16, 2011

Start n(qu)ote - 17/Nov/2011

What you think of yourself is much more important than what others think of you. - Lucius Annaeus Seneca

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும். (Knowledge is the only remedy for fear. Knowledge only can destroy the fear about everything.)