Wednesday, May 23, 2012

Start n(qu)ote - 24/May/2012

To be interested in the changing seasons is a happier state of mind than to be hopelessly in love with spring. ~ George Santayana

தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது - ஹென்றி போர்டு (It is shameful to stay back from doing any task due to the fear of making mistakes.)

Tuesday, May 22, 2012

Start n(qu)ote - 23/May/2012

The only people who find what they are looking for in life are the fault finders. ~ Foster's Law

வெற்றிப் பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். - விவேகானந்தர் (To achieve success, one must possess complete perseverance and great morale. - Vivekananda)

Monday, May 21, 2012

Start n(qu)ote - 22/May/2012

Confidence comes not from always being right but from not fearing to be wrong. ~ Peter T. Mcintyre

சதுரங்க விளையாட்டைப் போல, வாழ்விலும் முன்யோசனை வெற்றி பெறுகிறது. - பாக்ஸ்டன். (Like a chess game, proactive thinking leads to success in life.)

Sunday, May 20, 2012

Start n(qu)ote - 21/May/2012

You have to expect things of yourself before you can do them. - Michael Jordan

செயல் சிறிதோ, பெரிதோ, தம்மால் செய்யக்கூடியவற்றை சலிப்பின்றிச் செய்பவரே போற்றுதற்குரியவர். - ஜேம்ஸ் ஆலன். (Whether a task is small or great, a person who does it with no boredom is commendable.)

Thursday, May 17, 2012

Start n(qu)ote - 18/May/2012

You can give without loving, but you can never love without giving.

எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும் அதை அன்பாலேயே வென்று விடுங்கள். - காந்திஜி. (How much ever difficulties you face from others, win it with love. - Gandhiji)

Wednesday, May 16, 2012

Start n(qu)ote - 17/May/2012

The way you treat yourself sets the standard for others. ~ Sonya Friedman

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை, இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும். - முகமதுநபி (Strict parsimony, improper pride, boundless greed, these three will ruin a man. - Muhammad Nabi)

Tuesday, May 15, 2012

Start n(qu)ote - 16/May/2012

Use what talents you possess; the woods would be very silent if no birds sang there except those that sang best. ~ Henry Van Dyke

எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்தித்து விடுவது நல்லது. - நெப்போலியன். (It is better face the danger once than to be in fear always. - Napoleon)

Monday, May 14, 2012

Start n(qu)ote - 15/May/2012

When we commit to action, to actually doing something rather than feeling trapped by events, the stress becomes manageable. ~ Greg Anderson

இன்பத்தின் ரகசியம் அடங்கியிருப்பது நீ விரும்பியதை செய்வதில் அல்ல, நீ செய்வதை விரும்புவதில்தான். - ஜேம்ஸ் எம். பேர்ரி. (The secret of happiness consists not just in doing what you like but also in liking what you do.)

Sunday, May 13, 2012

Start n(qu)ote - 14/May/2012

What you see and hear depends a good deal on where you are standing; it also depends on what kind of a person you are. - C.S. Lewis

நம்பிக்கையுடையவன் எதையும் எளிதில் முடிக்கும் திறமையுடையவன். - காந்திஜி. (A person who has faith is capable of completing any task easily. - Gandhiji)

Thursday, May 10, 2012

Start n(qu)ote - 11/May/2012

The more anger towards the past you carry in your heart, the less capable you are of loving in the present. - Barbara De Angelis

உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால், எதிலும் மிதமாக இரு. - சார்லஸ் அகஸ்டின். (To sustain your happiness, be moderate in everything)

Wednesday, May 9, 2012

Start n(qu)ote - 10/May/2012

There is no scarcity of opportunity to make a living at what you love; there's only a scarcity of resolve to make it happen.– Wayne Dyer

மனவலிமை இல்லாதவர்கள் சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கிறார்கள். - வில்லியம் மார்ட்டின். (People who do not have strength in their mental attitude wait for opportunities without action.)

Tuesday, May 8, 2012

Start n(qu)ote - 09/May/2012

Nothing reduces the odds against you like ignoring them. ~ Robert Brault

நாம் துணிச்சலோடு இருந்தால் எந்த சக்தியும் நமக்கு துணையாக வந்துவிடும். - பெசில்சிங் (If we have courage, we'll be supported by any power around.)

Monday, May 7, 2012

Start n(qu)ote - 08/May/2012

The problem is not the real problem, the real problem is your attitude about the problem.

சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும். - எமர்சன். (All doors of opportunity will be open to a person who does everything actively.)

Sunday, May 6, 2012

Start n(qu)ote - 07/May/2012

Action will remove the doubt that theory cannot solve. ~ Pehyl Hsieh

நம்முடைய உடலையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனமாக்கும் எதையும் விஷம் என ஒதுக்கிவிட வேண்டும். - விவேகானந்தர் (Anything that debilitates our body, knowledge and wisdom must be ignored as poison. - Vivekanandha)