Tuesday, April 30, 2013

Start n(qu)ote - 01/May/2013

Without labor nothing prospers. - Sophocles

உழைப்பவர் கையில் தான் இந்த உலகம் இருக்கிறது. - காந்திஜி. (The world exists in the hands of the labors. - Gandhiji.)

Monday, April 29, 2013

Start n(qu)ote - 30/Apr/2013

You don't always get what you wish for, you get what you work for.

நம்மால் முடியும் என எண்ணுவதே, நம் வெற்றியின் முதல் அடையாளம். - விவேகானந்தர். (Believing that we can is the first sign of success. - Vivekanandha)

Thursday, April 25, 2013

Start n(qu)ote - 26/Apr/2013

Repeat anything often enough and it will start to become you. - Tom Hopkins

நம்பிக்கை உள்ளவனுக்கு மட்டுமே வாய்ப்புகள் தானே தேடி வந்து கதவைத் தட்டும்; அதிர்ஷ்டம் உள்ளவனுக்கு அல்ல. - பிளேட்டோ. (Opportunity knocks the door of the person who believes in it only and not of the one who believes in luck. - Plato)

Tuesday, April 9, 2013

Start n(qu)ote - 10/Apr/2013

Reason often makes mistakes, but conscience never does. - Josh Billings.

அளவற்ற யோசனையும், அளவற்ற தயக்கமும், எச்செயலையும் செய்யத் தடைக்கற்களாகும். - ஜார்ஜ் எலியட். (Limitless thinking and hesitation are the roadblocks to carry out any task. - George Elliot.)

Monday, April 8, 2013

Start n(qu)ote - 09/Apr/2013

Innovation distinguishes between a leader and a follower. - Steve Jobs

நம்பிக்கையும் முயற்சியும் ஒட்டிப்பிறக்கும் இரட்டை குழந்தைகள். நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சி இருக்காது. - கதே. (Hope and effort are conjoined twins. There won't be any effort if there is no hope.)

Sunday, April 7, 2013

Start n(qu)ote - 08/Apr/2013

Never let your work drive you. Master it and keep it in complete control. - Booker T. Washington

மனித எண்ணத்தை விட சக்தி படைத்தது உலகில் வேறில்லை. - காந்திஜி. (Nothing else is more powerful in this world than the thoughts from human mind. - Gandhiji)

Thursday, April 4, 2013

Start n(qu)ote - 05/Apr/2013

You need power only when you want to do something harmful. Otherwise love is enough to get everything done. - Charlie Chaplin

அன்பு ஒருபோதும் எதையும் எதிர்பார்க்காது. பிறருக்கு கொடுப்பதில்தான் மகிழ்ச்சி கொள்ளும். - காந்திஜி. (Love never expects anything. It feels happy only in giving others. - Gandhiji)

Wednesday, April 3, 2013

Start n(qu)ote - 04/Apr/2013

The cause of all pain and suffering is ignorance. - Buddha

தன்னம்பிக்கையும், அடக்கமும் ஒரு மனிதனிடம் இருக்குமானால், அவனது வாழ்வு தித்திக்கும். அவனை யாராலும் வெல்ல முடியாது. - காந்திஜி. (Life will be pleasant for a person with self-confidence and self-control. Nobody can win over him. - Gandhiji)

Tuesday, April 2, 2013

Start n(qu)ote - 03/Apr/2013

A genuine leader is not a searcher for consensus but a molder of consensus. - Martin Luther King, Jr.

ஒரு செயலை எவ்வளவு விரைவாக செய்தாய் என்பது முக்கியமல்ல. எவ்வளவு நிறைவாக செய்தாய் என்பதே முக்கியம். - ஜான் மோப்விட். (How fast you did a work is not important. How far it is complete is important.)

Monday, April 1, 2013

Start n(qu)ote - 02/Apr/2013

Work joyfully and peacefully, knowing that right thoughts and right efforts will inevitably bring about right results. - James Allen

நீ எவ்வளவு கற்றாய் என்பது பெரிதல்ல. கற்ற வழியில் எவ்வளவு தூரம் நடக்கிறாய் என்பதே பெரிது. - ஜான்சன். (How much you have learned or educated is not important. How far you live life as per the learning or education that you've had is important. - Johnson)