Tuesday, May 31, 2011

Start n(qu)ote - 01/Jun/2011

Any fact facing us is not as important as our attitude toward it, for that determines our success or failure. - Norman Vincent Peale

 ஒரு சிறிய இன்பத்தைத் துறப்பதன் மூலம் ஒரு பெரிய இன்பத்தை அடைய முடியுமெனில் பெரியதற்காகச் சிறியதை விட்டுக் கொடுப்பவன் அறிவாளி. - புத்தர்.

Monday, May 30, 2011

Start n(qu)ote - 31/May/2011

Courage is not defined by those who fought and did not fall, but by those who fought, fell and rose again.

எதையும் வெறும் பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி என்ற இம்முன்றினையும் பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம். - விவேகானந்தர்

Sunday, May 29, 2011

Start n(qu)ote - 30/May/2011

The art of life lies in a constant readjustment to our surroundings. - Okakura Kakuzo

எவன் ஒருவன் தன்னை பற்றி கவலை படாமல் அனுதினமும் இறைவனையே நினைத்துக்கொண்டு இறைபணி செய்கிறானோ... அவனைவிட... எவன் ஒருவன் இறைவனை பற்றி கவலை கொள்ளாமல் தன் கடமையை சரிவர செய்கிறானோ அவனையே இறைவன் பெரிதும் விரும்புகிறார். - விவேகானந்தர்

Thursday, May 26, 2011

Start n(qu)ote - 27/May/2011

Happiness comes when you give happiness... Suffering comes when you demand the happiness...

எதையும் எடைபோட்டுத் தீர்ப்பளிக்கும் வழக்கத்தைக் கைவிடுங்கள். ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். தவறுகள், இன்பம், துன்பம் உலகில் இல்லை. எல்லாமே நமக்குள்ளேதான்.

Wednesday, May 25, 2011

Start n(qu)ote - 26/May/2011

Blessed are those who can give without remembering and take without forgetting. - Elizabeth Bibesco.

கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர். - பிராங்க்ளின்

Tuesday, May 24, 2011

Start n(qu)ote - 25/May/2011

A man is but of product of his thought, What he thinks he becomes. - Mahatma Gandhi

மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது. - காந்தியடிகள்.

Sunday, May 22, 2011

Start n(qu)ote - 23/May/2011

The will to do springs from the knowledge that we can do. - James Allen

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி. - விவேகானந்தர்.

Thursday, May 19, 2011

Start n(qu)ote - 20/May/2011

The one thing we can never get enough of is love. And the one thing we can never give enough of is love. - Henry Miller

 அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார். -  ஓஷோ ரஜனீஷ்.

Wednesday, May 18, 2011

Start n(qu)ote - 19/May/2011

It is easier to be wise for others than for ourselves. - Francois De La Rochefoucauld

தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்பவன்தான் உலகிலேயே மிகச் சிறந்த சீர்திருத்தவாதி. - பெர்னாட்சா

Tuesday, May 17, 2011

Start n(qu)ote - 18/May/2011

Success is the maximum utilization of the ability that you have. - Zig Ziglar

எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே, வெற்றியாக வளர்கிறது. - வால்டேர்

Monday, May 16, 2011

Start n(qu)ote - 17/May/2011

Our lives improve only when we take chances, and the first and most difficult risk we can take is to be honest with ourselves. - Walter Anderson

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல. - வின்ஸ்ட்டன் சர்ச்சில்

Wednesday, May 11, 2011

Start n(qu)ote - 12/May/2011

The basic rule of free enterprise: You must give in order to get. - Scott Alexander

நீங்கள் உண்பவற்றில் மிகச் சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே ஆகும். - எம்.ஜி.ராமச்சந்திரன்.

Tuesday, May 10, 2011

Start n(qu)ote - 11/May/2011

Spectacular achievements are always preceded by painstaking preparation. - Roger Staubach

வேதனையைச் சகித்துக் கொண்டவனே எப்போதும் வெற்றி பெறுவான். - பெர்ஸியஸ்

Monday, May 9, 2011

Start n(qu)ote - 10/May/2011

The gem cannot be polished without friction, nor man perfected without trials. - Confucius

நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும். - ஷேக்ஸ்பியர்

Sunday, May 8, 2011

Start n(qu)ote - 09/May/2011

Either do not attempt at all, or go through with it. - Ovid

பயமும் தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும். - சாணக்கியர்

Thursday, May 5, 2011

Start n(qu)ote - 06/May/2011

The most important thing in life is to learn how to give out love, and to let it come in. - Morrie Schwartz

வாழ்க்கை நட்பால் அரண் செய்யப்பட வேண்டும். வாழ்க்கையின் மிகப் பெரிய மகிழ்ச்சி நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்தான். - சிட்னிஸ்மித்

Wednesday, May 4, 2011

Start n(qu)ote - 05/May/2011

Happiness depends more on the inward disposition of mind than on outward circumstances. - Benjamin Franklin


பிரச்சனைகள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன. - கென்னடி

Tuesday, May 3, 2011

Start n(qu)ote - 04/May/2011

When I was young I observed that nine out of ten things I did were failures, so I did ten times more work. - Bernard Shaw

எந்த பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிட முடியாது; கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்ற வேண்டும்.

Monday, May 2, 2011

Start n(qu)ote - 03/May/2011

The only honest measure of your success is what you are doing compared to your true potential. - Paul J. Meyer

அரைகுறையாக எதையும் செய்யாதீர்கள். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள். - கில்ப்பின்.

Sunday, May 1, 2011

Start n(qu)ote - 02/May/2011

The secret of success is learning how to use pain and pleasure instead of having pain and pleasure use you. If you do that, you're in control of your life. If you don't, life controls you. - Anthony Robbins

தன்னுடன் போட்டி போட்டு வேகமாக ஓடி வெற்றி பெற குதிரைகள் இருப்பதால் தான் ஒரு குதிரை வேகமாக ஓடுகிறது. - ஓவிட்