Wednesday, November 30, 2011

Start n(qu)ote - 01/Dec/2011

Happiness is made, not found. If you want to be happy, you must create it yourself.

இனிமையாக வாழ முடியாதவர்கள், இனிமையாக வாழ்பவரை வெறுக்கிறார்கள்.அல்லது அவர்களை விட்டு விலகுகிறார்கள். (People who do not lead a pleasant life, hate those who live so, or leave them.)

Tuesday, November 29, 2011

Start n(qu)ote - 30/Nov/2011

Winners take imperfect action while losers are still perfecting the plan. - Tony Robbins.

வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம் ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும். - ஏ.பி.ஜே. அப்துல் கலாம். (Four basic elements are necessary for achieving success. They are defined target, creative thinking, imagination and belief. - Dr. A.P.J. Abdul Kalam.)

Monday, November 28, 2011

Start n(qu)ote - 29/Nov/2011

The only way to get positive feelings about yourself is to take positive actions. Man does not live as he thinks, he thinks as he lives. - Vaughan Quinn.

பிறரது குற்றங்களைப் பற்றி ஒரு போதும் பேசாதே; அதனால், உனக்கு ஒரு பயனும் விளைவதில்லை. - சுவாமி விவேகானந்தர். (Never talk about other's faults. It's of no use to you. - Swami Vivekananda.)

Sunday, November 27, 2011

Start n(qu)ote - 28/Nov/2011

On a long journey of human life, faith is the best of companions; it is the best refreshment on the journey; and it is the greatest property. - Buddha.

மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும். - விவேகானந்தர். (A person has to go through as much of testing experiences to acheive as much heights desired in life. - Vivekananda).

Wednesday, November 16, 2011

Start n(qu)ote - 17/Nov/2011

What you think of yourself is much more important than what others think of you. - Lucius Annaeus Seneca

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும். (Knowledge is the only remedy for fear. Knowledge only can destroy the fear about everything.)

Tuesday, November 15, 2011

Start n(qu)ote - 16/Nov/2011

Patience is the ability to idle your motor when you feel like stripping your gears. - Barbara Johnson.

ஒரு பிரச்சனையை தீர்க்கும் அறிவை கற்று வைத்திருப்பதை விட எல்லாப்பிரச்சனைகளையும் சவாலாக சந்திக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்வதே மேலானது. (It is better to have the attitude of facing every problem as a challenge rather than having knowledge to solve only one problem.)

Monday, November 14, 2011

Start n(qu)ote - 15/Nov/2011

Don't let what you cannot do interfere with what you can do. - John Wooden

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. (The world likes a person who don't talk much unnecessarily, respects the one who talks to the point and worships the one who works more rather than mere talking)

Sunday, November 13, 2011

Start n(qu)ote - 14/Nov/2011

Do not give up, the beginning is always the hardest.

நம்முடைய சக்திமிக்க ஆற்றலையும், அறிவையும் குலைத்து, மதிப்பையும், புனிதத்துவத்தையும் பாழாக்கும் ஒரே ஆயுதம் நம் பயம் தான்; இதை , நம் மனத்திலிருந்து அகற்ற வேண்டும். - ஹில். (Our potential energy, knowledge are ruined and their value and the divinity are devastated because of the only weapon called fear. it should be removed from our mind.)

Thursday, November 10, 2011

Start n(qu)ote - 11/Nov/2011

Everyone wishes to be loved. Only a blessed few wish to love.

நீ என்னசொல்கிறாய் என்பது முக்கியமன்று; அதை எப்படிச் சொல்லுகிறாய் என்பது தான் மனித உறவுகளில் மாற்றம் செய்ய வல்லது. - ஹ்யூஸ் (What you say is of least importance rather how you say has an impact on changing relationships)

Wednesday, November 9, 2011

Start n(qu)ote - 10/Nov/2011

Taste goodness before you recommend it. - Swami Chinmaya

வாழ்க்கை முடிந்துவிடப் போகிறதே என்று கவலைப் படாதே; அது ஆரம்பிக்காமலே போய்விடுமோ என்று பயப்படு. - .நியூமேன். (Don't worry about the end of life rather have fear about the right beginning of it.)

Tuesday, November 8, 2011

Start n(qu)ote - 09/Nov/2011

To get out of a difficulty, one usually must go through it.

பழைய துன்பங்களுக்காக புதிய கண்ணீரை ஏன் செலவழிக்க வேண்டும்; அது வீண். - சுதே (Don't keep wasting any tears today for any sufferings encountered yesterday)

Monday, November 7, 2011

Start n(qu)ote - 08/Nov/2011

Good things come to those who wait. but better things come to those who work for it.

ஒரு மனிதன் பல முறை  தோற்கலாம்; ஆனால், தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் இன்னொருவனைக் காரணம் காட்டத் துவங்கும் போது, அவன் வெற்றி வாய்ப்பை இழக்கிறான். - பபல்லேரி. (A person may lose many times but if he blames another person as a reason for his defeat instead of accepting it, he loses the oppurtunity for success.)

Thursday, November 3, 2011

Start n(qu)ote - 04/Nov/2011

If you have love in your life it can make up for a great many things you lack. If you don't have it, no matter what else there is... it's not enough.

விரும்பும் போதெல்லாம் விரும்பினேன் என்பதை விட‌வெறுத்த போதும் விரும்பினேன் என்பதே உண்மையான அன்பு. (True love is not just when two are in love rather one person keeps loving when the other started hating)

Wednesday, November 2, 2011

Start n(qu)ote - 03/Nov/2011

We are not free until we no longer have anything to prove and we are not living to impress people. - Joyce

நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும். (People may doubt what you say, but they will believe what you do.)

Tuesday, November 1, 2011

Start n(qu)ote - 02/Nov/2011

Faith is to believe what you do not see, the reward of which is, you see what you believed - Swami Chinmaya

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. – லெனின் (Do not hesitate to admit defeat. There is a lot to learn from losing. - Lenin)