Sunday, September 30, 2012

Start n(qu)ote - 01/Oct/2012

All growth requires that we stretch beyond where we've been before. - Dan Sullivan

தன் அறியாமையைத் தான் அறியாதிருத்தலே அறியாமையின் துயரம். - ஆல்காட் (The worst thing about ignorance is being ignorant about it.)

Tuesday, September 25, 2012

Start n(qu)ote - 26/Sep/2012

Don’t place your mistakes on your head, their weight may crush you. instead, place them under your feet and use them as a platform to view your horizons.

வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதை விட அவைகளை எப்படி நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இன்பம். - ஹம்போல்ட் (Happiness depends upon not on what kind of things happen in life rather on how we accept those things happen in life.)

Monday, September 24, 2012

Start n(qu)ote - 25/Sep/2012

Don't tie your success to anything other than what's inside you. - Debra Anastasia

கவலையோ பயமோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கிறது. நம் அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை, பாதி நம்பத் தகாதவை. - போவீ (There is so much beauty in conducting our life without sadness and fear because half of our sadness and fear are baseless while the remaining half are not worthy enough to believe.)

Sunday, September 23, 2012

Start n(qu)ote - 24/Sep/2012

One of the most important keys to success is having the discipline to do what you know you should do, even when you don't feel like doing it.

வாழ்க்கை என்பது ஓராயிரம் கற்பனைகளும் ஒரு சில நிஜங்களும் என்று நினைவில் கொள். மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது. - கார்ல் மார்க்ஸ். (Always remember that life is all about a few thousand imaginations and a few realities. A person must not die without proving any use for the birth.)

Sunday, September 16, 2012

Start n(qu)ote - 17/Sep/2012

When MIND is weak, a situation becomes PROBLEM. When MIND is Balanced, the situation becomes a CHALLENGE. When MIND is strong, that situation becomes OPPORTUNITY.

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள். - பான்னி ப்ளேயர். (Success does not mean finishing first always. Success is when our current performance in better than the previous one.)

Monday, September 10, 2012

Start n(qu)ote - 11/Sep/2012

Take chances, make mistakes. That's how you grow. Pain nourishes your courage. You have to fail in order to practice being brave. - Mary Tyler Moore

வழக்கங்கள், நம்பிக்கைகள், உறுதிகளை அமைக்க வேண்டிய பருவம் இளமைப் பருவம். - ரஸ்கின் (Young age is the right period to set and nourish good habits, beliefs and mental stamina.)

Sunday, September 9, 2012

Start n(qu)ote - 10/Sep/2012

Never give up on what you really want to do. The person with big dreams is more powerful than one with all the facts. - Albert Einstein

கடினமான உழைப்பு தெய்வ வழிபாட்டுக்கு சமமானது. - லால் பஹதூர் சாஸ்திரி. (Working hard is equivalent to divine worship.)

Wednesday, September 5, 2012

Start n(qu)ote - 06/Sep/2012

The true soldier fights not because he hates what is in front of him, but because he loves what is behind him. ~ G.K. Chesterton

யாரிடமும் சண்டையிடாதீர்கள். ஒருவரையும் குறை சொல்லி திரியாதீர்கள். இதனால் ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. - விவேகானந்தர். (Do not fight with anyone, do not keep complaining about anyone, It is of no good use to anyone. - Vivekanandha)

Tuesday, September 4, 2012

Start n(qu)ote - 05/Sep/2012

Every single desire can lead to dream and every single dream has possibility to become reality.

உயர்ந்த உள்ளங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது வெற்றியன்று, போராட்டமே. - லாம்பார்ட். (Spirited minds with high morale finds happiness in struggle than in success.)

Monday, September 3, 2012

Start n(qu)ote - 04/Sep/2012

Ability of a person is not in how he has planned... but how he stands & faces the challenges of life when everything he planned has gone wrong.

அறிவுடைமை வலிமையை விடப் பெரியது. இயந்திர நுணுக்கங்களை அறிந்தவன் வெறும் வலிமையைக் கண்டு சிரிக்கிறான். - ஜான்சன் (Wisdom is greater than strength. One who knows the nuances of the mechanism of a machine laughs at the mere strength of it.)

Sunday, September 2, 2012

Start n(qu)ote - 03/Sep/2012

Defeat is a state of mind; no one is ever defeated until defeat has been accepted as a reality. - Bruce Lee.

நேர்த்தியாகச் செய்து முடிப்பதோடு உன் வேலை தீர்ந்தது. அதைப் பற்றி பேசுவதை மற்றவர்களுக்கு விட்டு விடு. - பிதாகோரஸ் (You are done with your job when the task is completed perfectly. Leave it to others to talk about it.)