Monday, October 29, 2012

Start n(qu)ote - 30/Oct2012

Be STRONG enough to stand alone, SMART enough to know when you need help, and BRAVE enough to ask for it.

மற்றவர்களது மகிழ்ச்சியைப் பற்றி மக்கள் கற்பனையாக எண்ணிக் கொள்வதே அவர்களது அதிருப்திக்குக் காரணம். - தாம்சன் (People's imagination about the happiness of others is the main reason for their discontentment.)

Sunday, October 28, 2012

Start n(qu)ote - 29/Oct/2012

CONTINUOUS EFFORT, Not strength or Intelligence, Is the key to unlock our Potential. - Winston Churchill

சிந்திக்கும் முன்னே சோதனையை சந்திக்க நேர்ந்தால் அது உன் தவறு அல்ல. ஆனால், சோதனையை சந்தித்த பிறகும் நீ சிந்திக்காமல் இருந்தால் அது நிச்சயமாக உன் தவறு மட்டுமே. (If you encounter adversity before you can think, that's not your fault. But, if you are not thinking even after encountering adversity then its definitely your fault.)

Thursday, October 25, 2012

Start n(qu)ote - 26/Oct/2012

Love takes up where knowledge leaves off. - Saint Thomas Aquinas

இடைவிடாத உழைப்பும், அன்பும், சேவை மனப்பான்மையும் கொண்டு வாழ்ந்தால் உலகம் என்றும் அழியாமல் வாழ்ந்திருக்கும். - பாரதியார். (The world will stay alive if we live with constant work, love and serving tendency. - Bharathiyar)

Wednesday, October 24, 2012

Start n(qu)ote - 25/Oct/2012

Learn things from those around you, enjoy life with those beside you, and don’t underestimate those below you.

வெறும் அதிர்ஷ்டத்தை மட்டுமே தேடி ஓடும்போதுதான் நாம் கால்கள் இடறி விழுந்து விடுகிறோம். - ஷேக்ஸ்பியர். (We tend to slip and fall when we run only to find luck.)

Sunday, October 21, 2012

Start n(qu)ote - 22/Oct/2012

You are fully responsible for everything you are, everything you have and everything you become. - Brian Tracy.

எல்லா விஷயங்களிலும் நல்ல அம்சத்தை கவனிக்கவே எப்போதும் முயற்சி செய்யுங்கள். அனேகமாக ஒவ்வொரு விஷயத்திலும் நல்ல அம்சம் உண்டு. - ஆவ்பரி (Always try to notice the good features in everything. Everything has a good feature in it probably.)

Thursday, October 18, 2012

Start n(qu)ote - 19/Oct/2012

Don't rely on anyone to love you. Love yourself and get motivated to be the best you possible.

சுதந்திர உணர்வு இல்லாத வரையில் மனதில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையாகி விட்டால் உண்மையான அன்புக்கு இடமே இல்லை. - விவேகானந்தர். (When there is no feeling of freedom, there cannot be any love in heart. There is no place for love in slavery. - Vivekanandha)

Monday, October 15, 2012

Start n(qu)ote - 16/Oct/2012

Difficulties are meant to rouse, not discourage. The human spirit is to grow strong by conflict. ~ William Ellery Channing

வாழ்க்கை என்பது திட்டமிட்டு தொகுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் அல்ல. அது எதிர்பாராமல் நடக்கின்ற திருப்பங்களின் அணிவகுப்பு. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வாய்ப்பாக பயன்படுத்துவதில் தான் வெற்றி ஒளிந்திருக்கிறது. (Life is not a systematically compiled program. Its a parade of unexpected twists that happen. Success resides in utilizing every twist as an opportunity.)

Sunday, October 14, 2012

Start n(qu)ote - 15/Oct/2012

Never give up on something you really want. It’s difficult to wait, but more difficult to regret.

உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது. - ஷேக்ஸ்பியர் (One cannot become a complete person without going through the experiments of the world and learning from it.)

Thursday, October 11, 2012

Start n(qu)ote - 12/Oct/2012

A Very Small Degree Of Hope is Sufficient To Cause The Birth Of Love. - Stendhal

அன்பு எல்லாரிடமும், பொறுமை தவறு செய்கிறவனிடமும், பொறாமையின்மை நம்மைவிட உயர்ந்த இடத்தில் இருக்கிறவனிடமும் கொண்டிருக்க வேண்டும். - காஞ்சி மஹா பெரியவர். (We should have love for all, patience for people who don't do right things and no jealousy on people better than us. - Kanchi Maha Periyava)

Wednesday, October 10, 2012

Start n(qu)ote - 11/Oct/2012

Don't keep crying because a mistake. Learn from it and move on. Stop blaming yourself for things you have no control over.

வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத ஒரே சொத்து இந்த நொடி மட்டுமே. (The only precious wealth that we possess in our life is this moment, this second.)

Tuesday, October 9, 2012

Start n(qu)ote - 10/Oct/2012

To improve is to change; to be perfect is to change often. - Winston Churchil.

எதிர்பார்த்து வாழ்வதல்ல வாழ்க்கை, எதிர்கொண்டு வாழ்வதே வாழ்க்கை. (Life is not just about living with expectations, it's about facing the unexpected things.)

Monday, October 8, 2012

Start n(qu)ote - 09/Oct/2012

We must accept finite disappointment. but, we must never lose infinite hope. - Martin Luther King Jr.

மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையிலிருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான். - விவேகானந்தர். (Happiness and adversity play equal role in making a person. Sometimes adversity happens to be a better mentor for a person than happiness. A person learns from adversity as much from happiness. - Vivekanandha)

Sunday, October 7, 2012

Start n(qu)ote - 08/Oct/2012

I don't believe in taking right decisions. I take decisions and then make them right. - Ratan Naval Tata.

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. - விவேகானந்தர். (All the strength and help you need is right there inside you. - Vivekanandha)

Thursday, October 4, 2012

Start n(qu)ote - 05/Oct/2012

The way to know life is to love many things. - Vincent Van Gogh

செல்வத்தை வீட்டுக்குள் அனுமதிக்கலாம். ஆனால் இதயத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. - கோல்டன் (Wealth can be let into house but not into the heart.)

Wednesday, October 3, 2012

Start n(qu)ote - 04/Oct/2012

Life will be always Beautiful only for those Who know How to celebrate The Pain.

உலகம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள். தன்னை சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன். - விவேகானந்தர். (Expand your heart as much big as this world. One who reforms himself is the one who can reform the world. - Vivekanandha)

Tuesday, October 2, 2012

Start n(qu)ote - 03/Oct/2012

He may torture me, break my bones to atoms and even kill me. He will then have my dead body, not my obedience. ~ Mahatma Gandhi

சோதனைகள் உங்களை புண்படுத்தினால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்,  பண்படுத்தினால் நீங்கள் வெற்றியடைந்துவிடுவீர்கள். (You lose if the adversities hurt you. You win if the adversities mould you.)