Wednesday, August 29, 2012

Start n(qu)ote - 30/Aug/2012

The things you do for yourself are gone when you are gone, but the things you do for others remain as your legacy. ~ Kalu Kalu

மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம். - பேர்ள். எஸ். பக் (The work performed with complete dedication and happiness is a beautiful experience)

Tuesday, August 28, 2012

Start n(qu)ote - 29/Aug/2012

A Wrong decision can double the EXPERIENCE and a Correct one can double the CONFIDENCE

நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. எனவே, உலகம் உங்களை மதிக்கும் விதமாக உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள். - ஃபாயிஷா காதர். (The world knows us the way we express ourselves. Hence, express yourself in a way that the world will respect.)

Monday, August 27, 2012

Start n(qu)ote - 28/Aug/2012

When you learn from your failures they aren't failures they are stepping stones to success.

எல்லோரையும் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக் கொள். தன்மானத்தை என்றும் விடாதே. - அன்னை தெரசா. (Cultivate the attitude of praising everyone. Don't compromise on self-respect.)

Sunday, August 26, 2012

Start n(qu)ote - 27/Aug/2012

If you are willing to do only what's easy, life will be hard. But if you're willing to do what's hard, life will be easy. - T. Harv Eker

உறுதியான மனம் படைத்தவரே உன்னதமான எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அமைத்துக் கொள்கிறார். - நார்மன் வின்சென்ட் பீலே. (People with a strong mental attitude designs their future wonderfully well with confidence)

Sunday, August 12, 2012

Start n(qu)ote - 13/Aug/2012

Life can be hard .. Life can be fun .. Life can be kind and life can be mean .. Have the right attitude and life can be whatever you want it to be.

எப்போதுமே வாய்ப்புக்கள் மீதும் சவால்கள் மீதும் உங்கள் கவனத்தை குவியுங்கள். பிரச்சனைகள் தோல்விகள் என்று நீங்கள் கருதுபவற்றின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்காதீர்கள் - வால்டர் டோயல் ஸ்டேபிள் (Always focus on opportunities and challenges in life rather than problems and defeats.)