Sunday, June 2, 2013

Start n(qu)ote - 03/Jun/2013

To become a leader, then, you must become yourself, become the maker of your own life. - Warren G. Bennis

உழைக்கக் கற்றுக் கொள்பவர், வாழக் கற்றுக் கொள்பவர் ஆகின்றனர். - டேனியல் டீபோ. (People who learn to work, learn to live.)

Tuesday, May 28, 2013

Start n(qu)ote - 29/May/2013

The minute you think of giving up, think of the reason why you held on so long.


மீண்டும் மீண்டும் முயற்சி செய்; தோல்வி தூரத் தூர விலகிப்போகும். - ஆல்பர்ட் காஸ். (Try for success again and again; Defeat will move far and far away.)

Monday, May 27, 2013

Start n(qu)ote - 28/May/2013

Always do your best. What you plant now, you will harvest later. - Og Mandino

பலமுள்ளவனாக இருக்க விரும்பினால், உன்னுடைய பலவீனங்களை தெரிந்து கொள். - வில் ரூரண்ட். (If you want to be strong, know your weaknesses.)

Sunday, May 26, 2013

Start n(qu)ote - 27/May/2013

Your life is a result of choices you make. If you don't like your life, it is time to start making better choices.

இன்பத்தின் ரகசியம் அடங்கியிருப்பது, நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல, நீ செய்வதை விரும்புவதில்தான். - ஜேம்ஸ் எம். பேர்ரி. (The secret of happiness is not in doing what you like but in liking what you do.)

Tuesday, May 21, 2013

Start n(qu)ote - 22/May/2013

Nearly all men can stand adversity, but if you want to test a man's character, give him power. - Abraham Lincoln

பொறுமையும், விடாமுயற்சியும் நம்மிடம் இருந்தால், சிரமங்கள் என்னும் மலைகளை வெல்ல முடியும். - ஆப்ரஹாம் லிங்கன். (If we have patience and perseverance, the mountains called difficulties can be conquered.- Abraham Lincoln)

Monday, May 20, 2013

Start n(qu)ote - 21/May/2013

Effort only fully releases its reward after a person refuses to quit. - Napoleon Hill

மன உறுதியுடன் நம்பிக்கை உள்ளவர்கள் எப்போதும் தோற்பதில்லை. - லெனின். (People who has mental determination with faith never fail. - Lenin)

Thursday, May 2, 2013

Start n(qu)ote - 03/May/2013

The best way to forget oneself is to look at the world with attention and love. - Red Auerbach

உன் கர்வம் ஒழிப்பது அடக்கம்; பிறர் கர்வம் ஒழிப்பது அன்பு. - ப்ளூடார்க். (Humbleness eradicates self-pride; Love eradicates others pride.)

Wednesday, May 1, 2013

Start n(qu)ote - 02/May/2013

Wealth, like happiness, is never attained when sought after directly. It comes as a by-product of providing a useful service. - Henry Ford

எந்த வேலை செய்தாலும், செய்வதை முழுமையாக விருப்பத்துடன் செய்தால் எந்த வலியும் வேதனை தராது. (If you carry out any task with complete willingness, no pain can make you to suffer.)

Tuesday, April 30, 2013

Start n(qu)ote - 01/May/2013

Without labor nothing prospers. - Sophocles

உழைப்பவர் கையில் தான் இந்த உலகம் இருக்கிறது. - காந்திஜி. (The world exists in the hands of the labors. - Gandhiji.)

Monday, April 29, 2013

Start n(qu)ote - 30/Apr/2013

You don't always get what you wish for, you get what you work for.

நம்மால் முடியும் என எண்ணுவதே, நம் வெற்றியின் முதல் அடையாளம். - விவேகானந்தர். (Believing that we can is the first sign of success. - Vivekanandha)

Thursday, April 25, 2013

Start n(qu)ote - 26/Apr/2013

Repeat anything often enough and it will start to become you. - Tom Hopkins

நம்பிக்கை உள்ளவனுக்கு மட்டுமே வாய்ப்புகள் தானே தேடி வந்து கதவைத் தட்டும்; அதிர்ஷ்டம் உள்ளவனுக்கு அல்ல. - பிளேட்டோ. (Opportunity knocks the door of the person who believes in it only and not of the one who believes in luck. - Plato)

Tuesday, April 9, 2013

Start n(qu)ote - 10/Apr/2013

Reason often makes mistakes, but conscience never does. - Josh Billings.

அளவற்ற யோசனையும், அளவற்ற தயக்கமும், எச்செயலையும் செய்யத் தடைக்கற்களாகும். - ஜார்ஜ் எலியட். (Limitless thinking and hesitation are the roadblocks to carry out any task. - George Elliot.)

Monday, April 8, 2013

Start n(qu)ote - 09/Apr/2013

Innovation distinguishes between a leader and a follower. - Steve Jobs

நம்பிக்கையும் முயற்சியும் ஒட்டிப்பிறக்கும் இரட்டை குழந்தைகள். நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சி இருக்காது. - கதே. (Hope and effort are conjoined twins. There won't be any effort if there is no hope.)

Sunday, April 7, 2013

Start n(qu)ote - 08/Apr/2013

Never let your work drive you. Master it and keep it in complete control. - Booker T. Washington

மனித எண்ணத்தை விட சக்தி படைத்தது உலகில் வேறில்லை. - காந்திஜி. (Nothing else is more powerful in this world than the thoughts from human mind. - Gandhiji)

Thursday, April 4, 2013

Start n(qu)ote - 05/Apr/2013

You need power only when you want to do something harmful. Otherwise love is enough to get everything done. - Charlie Chaplin

அன்பு ஒருபோதும் எதையும் எதிர்பார்க்காது. பிறருக்கு கொடுப்பதில்தான் மகிழ்ச்சி கொள்ளும். - காந்திஜி. (Love never expects anything. It feels happy only in giving others. - Gandhiji)

Wednesday, April 3, 2013

Start n(qu)ote - 04/Apr/2013

The cause of all pain and suffering is ignorance. - Buddha

தன்னம்பிக்கையும், அடக்கமும் ஒரு மனிதனிடம் இருக்குமானால், அவனது வாழ்வு தித்திக்கும். அவனை யாராலும் வெல்ல முடியாது. - காந்திஜி. (Life will be pleasant for a person with self-confidence and self-control. Nobody can win over him. - Gandhiji)

Tuesday, April 2, 2013

Start n(qu)ote - 03/Apr/2013

A genuine leader is not a searcher for consensus but a molder of consensus. - Martin Luther King, Jr.

ஒரு செயலை எவ்வளவு விரைவாக செய்தாய் என்பது முக்கியமல்ல. எவ்வளவு நிறைவாக செய்தாய் என்பதே முக்கியம். - ஜான் மோப்விட். (How fast you did a work is not important. How far it is complete is important.)

Monday, April 1, 2013

Start n(qu)ote - 02/Apr/2013

Work joyfully and peacefully, knowing that right thoughts and right efforts will inevitably bring about right results. - James Allen

நீ எவ்வளவு கற்றாய் என்பது பெரிதல்ல. கற்ற வழியில் எவ்வளவு தூரம் நடக்கிறாய் என்பதே பெரிது. - ஜான்சன். (How much you have learned or educated is not important. How far you live life as per the learning or education that you've had is important. - Johnson)

Sunday, March 31, 2013

Start n(qu)ote - 01/Apr/2013

Mind is consciousness which has put on limitations. You are originally unlimited and perfect. Later you take on limitations and become the mind. - Ramana Maharshi.

பிறரை வெல்வது வெற்றியல்ல; முதலில் நீ உன்னை வெல்ல வேண்டும். அதுவே மிகப்பெரிய வெற்றி. - கார்லைல். (Winning others is not victory; You should conquer yourself first. That's huge victory. - Carlisle)

Wednesday, March 27, 2013

Start n(qu)ote - 28/Mar/2013


It is during our darkest moments that we must focus to see the light. - Aristotle Onassis

உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கவலைப்பட்டு கொண்டிருக்க கூடாது. தொடர்ந்து பணியைச் செய்ய வேண்டும். - விவேகானந்தர் (The world is not for cowards.Don't try run away from here. One should continue the work not worrying about the success or failure. - Vivekanandha)

Tuesday, March 26, 2013

Start n(qu)ote - 27/Mar/2013

Treat people as if they were what they ought to be, and you help them to become what they are capable of being. - Johann Wolfgang von Goethe

இடையறாத பயிற்சியின் மூலம் கஷ்டங்களை நாம் வெல்ல முடியும். எளிதில் பாதிக்கப்படும் வகையில் நம்மை நாமே விட்டுவைத்தாலன்றி, நமக்கு எதுவும் நேர்ந்துவிட முடியாது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். - விவேகானந்தர் (We can overcome difficulties by constant practice. We must learn that unless we are vulnerable in anyway, nothing will affect us. - Vivekanandha.)

Monday, March 25, 2013

Start n(qu)ote - 26/Mar/2013

If fear is cultivated it will become stronger, if faith is cultivated it will achieve mastery. - John Paul Jones.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். - விவேகானந்தர் (Purity, patience and perseverance are very essential for achieving success. - Vivekanandha.)

Sunday, March 24, 2013

Start n(qu)ote - 25/Mar/2013

He who believes is strong; he who doubts is weak. Strong convictions precede great actions. - Louisa May Alcott.

மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து தான் ஆக வேண்டும். - விவேகானந்தர் (How much ever height a person has reached, he must have gone through so much of stringent testing situations on the way through.)

Thursday, March 21, 2013

Start n(qu)ote - 22/Mar/2013

Love all, trust a few, do wrong to none. - William Shakespeare

அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துவோர் ஆர்வத்துடன் பணிபுரிவர். (People who express love and capability constantly, have enthusiasm in all their work.)

Wednesday, March 20, 2013

Start n(qu)ote - 21/Mar/2013

When you go through hardships and decide not to surrender, that is strength. - Arnold Schwarzenegger

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பி செய். செய்வதை நம்பிக்கையோடு செய். - வில் ரோஜர்ஸ். (Winning is very simple. Know what you are doing. Do it with Love. Do it with faith. - Will Rogers.)