Tuesday, January 31, 2012

Start n(qu)ote - 01/Feb/2012

Don't fight too much. Or the enemy would know your art of war.

நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனையே அழித்து விடுகின்றன. - வியாசர் (Good thoughts make a good man. Evil thoughts destroy a man himself. - Vyasar)

Monday, January 30, 2012

Start n(qu)ote - 31/Jan/2012

Commitment is the key to unlocking the door to your dreams. You must commit to your goals. -Tracy Lyn Moland

உங்களை உலகம் தூற்றினாலும், கொண்ட லட்சியத்திலிருந்து விலகாமல் உறுதியுடன் செயல்படுங்கள். நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும். - விவேகானந்தர். (Do not stray from your ambition and act with perseverance even if the world abuse you for it. You can surely accomplish your ambition. - Vivekanandhar)

Sunday, January 29, 2012

Start n(qu)ote - 30/Jan/2012

The way to get yourself to do anything is to first accept that you must do it.

பலரும் உடம்பின் சக்தியைத் தான் பலம் என்று நம்புகிறார்கள். ஆனால் அசைக்கமுடியாத மனவுறுதியே முழுமையான பலமாகும். - காந்திஜி (Many believe that, the strength of the body, is energy. but, the unshakeable strength of the mind is the real energy. - Gandhiji.)

Thursday, January 26, 2012

Start n(qu)ote - 27/Jan/2012

True love begins when nothing is looked for in return. - Antoine de Saint-Exupery

அன்பினால் மட்டுமே உலகத்தில் உண்டாகும் துயரச்சம்பவங்களை மாற்றி ஆறுதல் அளிக்க முடியும். - பாரதியார். (Love is the only thing that can change and heal the adversities of the world. - Bharathiyar)

Tuesday, January 24, 2012

Start n(qu)ote - 25/Jan/2012

The more you sweat in practice, the less you bleed in battle.

குறைவாகப் பேசுங்கள். நிறைவாகப் பணிபுரியுங்கள். அப்போது தான் நமக்குள் இருக்கும் ஆற்றல் வளரத் தொடங்கும். - சாய்பாபா (Talk less and work more. Only then, we can grow our true potential. - Sai Baba)

Monday, January 23, 2012

Start n(qu)ote - 24/Jan/2012

You can't stop troubles from coming towards you but, You need not offer them chairs to sit on.

எப்போதுமே வாய்ப்புக்கள் மீதும் சவால்கள் மீதும் உங்கள் கவனத்தை குவியுங்கள். பிரச்சனைகள் தோல்விகள் என்று நீங்கள் கருதுபவற்றின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்காதீர்கள். - வால்டர் டோயல் ஸ்டேபிள் (Focus your attention on the challenges and opportunities always. Don't focus on issues and failures.)

Sunday, January 22, 2012

Start n(qu)ote - 23/Jan/2012

People will hate you, rate you, shake you and break you. But how strong you stand is what MAKES you.

எல்லா விதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேர். அறிவை வளர்த்துக் கொண்டால் கடினமான செயல் கூட எளிதாகிவிடும். - பாரதியார். (Knowledge is the root of all wealth. Growing knowledge will make a difficult task easy. - Bharathiyar)

Thursday, January 19, 2012

Start n(qu)ote - 20/Jan/2012

Love is a fabric which never fades, no matter how often it is washed in the water of adversity and grief. - Robert Fulghum.

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும். அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும். - புனித பைபிள் கொரிந்தியர் 1:13 (Love can tolerate anything, believe in everything, can face anything and be firm mentally. - Bible)

Wednesday, January 18, 2012

Start n(qu)ote - 19/Jan/2012

Happiness is in your heart, not in your circumstances.

ஆசைக்கும் கோபத்திற்கும் அடிமையாய் இருந்தால், உண்மையான சுதந்திரத்தின் இன்பத்தை ஒருவனால் உய்த்துணர முடியாது. (one cannot infer the pleasure of true freedom if that person is addicted to desire and anger)

Tuesday, January 17, 2012

Start n(qu)ote - 18/Jan/2012

Hardest problems have revealed greatest possibilities.

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் - சுபாஷ் சந்திரபோஸ் (People with clear mind only deserve the final victory. - Subash Chandhra Bose)

Monday, January 16, 2012

Start n(qu)ote - 17/Jan/2012

It's better to look ahead and prepare than to look back and regret. - Jacki Joyner-Kersee

எவ்வளவுக்கெவ்வளவு பணிந்து நடந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மை உண்டு. - ஸ்ரீரமணர் (The amount of goodness that we get is as much as the humbleness in our behavior - Shri Ramanar)

Sunday, January 15, 2012

Start n(qu)ote - 16/Jan/2012

The art of knowing is knowing what to ignore. - Rumi


நம் வாழ்க்கை குறிக்கோள் இல்லாவிட்டால் பயனற்றதாகிவிடும். ஆனால் குறிக்கோள் என்பது வெறும் பெயரளவில் இருக்கக் கூடாது. மிகவும் உயர்ந்ததாக, சுயநலமற்றதாக இருக்க வேண்டும். - ஸ்ரீ அரவிந்தர் (Our life will not be worth if we don't have any goal. but, a goal should not be for name sake. It should be selfless with a great motive. - Shri Aravindhar)

Thursday, January 12, 2012

Start n(qu)ote - 13/Jan/2012

Love is the seed of all hope. It is the enticement to trust, to risk, to try, to go on. - Gloria Gaither

ஒருவர் மீது அன்பு செலுத்துவதால் தான் நீங்கள் அன்பாக இருகின்றீர்கள். அன்பு செலுத்த காரணம் எதுவும் தேவையில்லை. - பாலோ கோயலோ. (We learn to love by loving. There is no reason needed show love to others. - Paulo Coelho)

Wednesday, January 11, 2012

Start n(qu)ote - 12/Jan/2012

Communication is the lifeline of any relation. When you stop communicating, You start losing your valuable relations.

மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும். வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும். - பேகன். (A bow will be broken by excessive bending. Heart will be broken if we don't bend the thoughts for the situations. - Began)

Tuesday, January 10, 2012

Start n(qu)ote - 11/Jan/2012

One who understands much displays a greater simplicity of character than one who understands little.

மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதை தவிர மாறாதது உலகில் இல்லை. - காரல் மார்க்ஸ். (Changes are certainly unavoidable. A firm mindset is required to face the changes happening around. Change is the only constant thing in the world. - Karl Marx.)

Monday, January 9, 2012

Start n(qu)ote - 10/Jan/2012

Keep on sowing your seed, for you never know which will grow – perhaps it all will. - Albert Einstein.

சோம்பேறி என்பவன் இரண்டு முள்களும் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும் ஓடினாலும் பயனில்லை. - கூப்பர். (A lazy person is like a clock without hands which is of no use of its existense. - Cooper)

Sunday, January 8, 2012

Start n(qu)ote - 09/Jan/2012

Everyone faces challenges in life. It’s a matter of how you learn to overcome them and use them to your advantage.

லட்சியத்தை அடைவதில் பெரிய மகத்துவம் எதுவும் இல்லை. அந்த லட்சியத்தை அடைவதற்காக நடத்தும் போராட்டம் இருக்கிறதே, அதில்தான் எல்லா மகத்துவங்களும் அடங்கி இருக்கின்றன. - மில்னஸ். (There is no major greatness in any goal attainment. The real greatness resides in overcoming the difficulties to acheive that goal.)

Thursday, January 5, 2012

Start n(qu)ote - 06/Jan/2012

Love is only as strong as the person who holds on to it.

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும். தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும். மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும். (Give in, for wishes to be fulfilled. Encourage, for mistakes to be minimized. Speak from your heart, for love to grow.)

Wednesday, January 4, 2012

Start n(qu)ote - 05/Jan/2012

What you are is what you have been. What you’ll be is what you do now. – Buddha

வாழ்க்கையில் தோல்வி மட்டும் தொடர்ந்து வந்தால், தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை. தோல்வியை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம் என்பதே. - பெஞ்சமின் பிராங்ளின். (If we are continuously facing failures only in life, it does not mean that we are losing it but we are crossing it. - Benjamin Franklin)

Tuesday, January 3, 2012

Start n(qu)ote - 04/Jan/2012

If you want things to be different, perhaps the answer is to become different yourself. - Norman Vincent Peale

தோல்வி ஏற்படுவது அடுத்த செயலை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை. (Failure is a warning to approach the next opportunity with more care.)

Monday, January 2, 2012

Start n(qu)ote - 03/Jan/2012

Every adversity, every failure, every heartache carries with it the seed on an equal or greater benefit. – Napoleon Hill
மனிதனை உருவாக்குவதில் இன்பமும், துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட, துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான். - சுவாமி விவேகானந்தர். (Prosperity and adversity play equal roles in making a man. Sometimes, Adversity is a great teacher rather than prosperity. Man learns from adversity as well like he learns from prosperity. - Swami Vivekanandha)

Sunday, January 1, 2012

Start n(qu)ote - 02/Jan/2012

Success is no accident. It is hard work, perseverance, learning, studying, sacrifice and most of all, love of what you are doing or learning to do. - Pele.

உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கவலைப்பட்டு கொண்டிருக்க கூடாது. தொடர்ந்து பணியைச் செய்ய வேண்டும். - விவேகானந்தர். (World is not made for cowards. Don't try to escape or run away from here. Don't worry about success or failure and Keep working. - Vivekanandha)